Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலையாள்த் தேவை
05022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
рокро░ро┐ро╕рпН 10 роЗро▒рпНроХрпБро│рпН ро▓рпВропро┐ рокрпБро│рпЛройро┐ройрпН роиродро┐роХрпНроХрпБро│рпН роирпАроЪрпНроЪро▒рпНродроЯро╛роХроорпН!
France Tamilnews
PANTIN роЗро▓рпН рокроЯрпБроХрпКро▓рпИ - родрпБрокрпНрокро╛роХрпНроХро┐роЪрпНроЪрпВроЯрпБроХро│рпН!!
France Tamilnews
роЕродро┐ро░рпНроЪрпНроЪро┐ - родрогрпНроЯройрпИроХрпНроХро╛роХроХрпН роХро╛родрпНродро┐ро░рпБроХрпНроХрпБроорпН 1422 роороЮрпНроЪро│ро╛роЯрпИрокрпН рокрпЛро░ро╛ро│ро┐роХро│рпН!!
France Tamilnews
роЬрпЛроирпНродро╛ро░рпНрооро┐ройро░рпИродрпН родро╛роХрпНроХро┐роп роороЮрпНроЪро╛ро│роЯрпИроХрпН 'роХрпБродрпНродрпБроЪрпНроЪрогрпНроЯрпИ ро╡рпАро░ройрпН' - роТро░рпБ ро╡ро░рпБроЯроЪрпН роЪро┐ро▒рпИ - родро╛роХрпНроХрпБродро▒рпН роХро╛рогрпКро│ро┐
France Tamilnews
рокрогрокрпНрокро░ро┐рооро╛ро▒рпНро▒ ро╡ро╛роХройроХрпНроХрпКро│рпНро│рпИ - роХрпКро│рпНро│рпИропройрпН роЕроХрокрпНрокроЯрпНроЯро╛ро▓рпБроорпН рокрогроорпН роорпАроЯрпНроХрокрпНрокроЯро╡ро┐ро▓рпНро▓рпИ - роХро╛рогрпКро│ро┐
France Tamilnews
சரும சுருக்கத்தை நீக்க எளிய வழிகள்
14 August, 2013, Wed 7:09 GMT+1  |  views: 6110

 பொலிவிழந்த சருமம், சரும வறட்சி மற்றும் சரும சுருக்கத்தால் அவஸ்தைப்படுகிறீர்களா? முகப்பரு முகத்தின் அழகைக் கெடுக்கிறதா? இதனால் இதனைப் போக்குவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்களா? 

 
சரும பிரச்சனைகளைப் போக்குவதற்கு தினமும் பயன்படுத்தும் அழகு பொருட்களை ஒருநாள் பயன்படுத்த தவறினாலும், சரும பிரச்சனைகள் மீண்டும் தொடங்கும். எனவே இத்தகைய பிரச்சனைகளை போக்குவதற்கு இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தினால் சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சருமத்தின் அழகும் அதிகரித்து, சருமம் பொலிவோடு பளிச்சென்று காணப்படும். 
 
•  சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்க புதினாவை பயன்படுத்தால். மேலும் புதினா சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமம் பொலிவாக இருக்க உதவும். அதற்கு புதினா சாற்றை சருமத்தில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் அழற்சி இருந்தாலும், அவை அனைத்தும் குணமாகிவிடும். 
 
• சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில்,  தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். ஏனெனில் உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இல்லாவிட்டாலும், சரும வறட்சி ஏற்படும். தினமும் குறைந்தது 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். 
 
• பப்பாளியை அரைத்து சருமத்தில் தடவினாலோ அல்லது அதனை சாப்பிட்டாலும், சருமம் மின்னும். பப்பாளியில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது.  அதில் உள்ள பாப்பைன் என்னும் நொதியானது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பழுதடைந்த செல்களை புதுப்பிக்கும். 
 
• மஞ்சள் தூள் உடன் சிறிதளவு பாலை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கருமைகள் நீங்கி, சருமம் வெள்ளையாகும். 
 
• மூக்கு மற்றும் தாடையை சுற்றியிருக்கும் இறந்த செல்களை போக்குவதற்கு, வால்நட்ஸை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் அழுக்கின்றி சுத்தமாக இருக்கும். 
 
• சரும சுருக்கங்களைப் போக்குவதற்கு, அரிசி மாவில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி, முகத்திற்கு மாஸ்க் போட்டு, உலர விட்டு, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். 
 
• பிம்பிள் மற்றும் முகப்பருக்கள் உள்ளவர்கள், அதனைப் போக்குவதற்கு, வேப்பிலையில் தயிர் ஊற்றி நன்கு அரைத்து, சருமத்திற்கு தடவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வருவது மிகவும் நல்லது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
роХрпВроирпНродро▓рпН роирпАро│рооро╛роХ ро╡ро│ро░ роЗропро▒рпНроХрпИ ро╡ро┤ро┐роХро│рпНтАж
роЪро┐ро▓ро░рпБроХрпНроХрпБ роОроирпНрод роОрогрпНрогрпЖропрпН родрпЗропрпНродрпНродро╛ро▓рпБроорпН роХрпВроирпНродро▓рпН ро╡ро│ро░ро╛родрпБ. роЕро╡ро░рпНроХро│рпН роХрпАро┤рпЗ роХрпКроЯрпБроХрпНроХрокрпНрокроЯрпНроЯрпБро│рпНро│ роЗропро▒рпНроХрпИ ро╡ро┤ро┐роорпБро▒рпИроХро│рпИ рокро┐ройрпНрокро▒рпНро▒ро┐ ро╡роирпНродро╛ро▓рпН 3 рооро╛родроЩрпНроХро│ро┐
15 February, 2019, Fri 13:39 | views: 751 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
роЪро░рпБроородрпНродрпИ рокро░ро╛рооро░ро┐роХрпНроХрпБроорпН роХрпЛро▓рпНроЯрпБ роХро┐ро░рпАроорпН
роХрпЛроЯрпИроХро╛ро▓родрпНродро┐ро▓рпН роЗро░рпБроирпНрод роироородрпБ роЪро░рпБроородрпНродро┐ройрпН рокро│рокро│рокрпНрокрпБ, роорпЖройрпНроорпИродрпН родройрпНроорпИ роЗроирпНрод роХрпБро│ро┐ро░рпНроХро╛ро▓родрпНродро┐ро▓рпН роЗро░рпБроХрпНроХро╛родрпБ. роЕро╡рпНро╡ро╛ро▒рпБ роЗро░рпБроХрпНроХ ро╡рпЗрогрпНроЯрпБроорпЖройро┐ро▓рпН роиро╛роорпН роироо
13 February, 2019, Wed 16:25 | views: 522 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ро╡ро┐роХрпНроХро▓рпН ро╡ро░рпБро╡родро▒рпНроХро╛рой роорпБроХрпНроХро┐роп роХро╛ро░рогроЩрпНроХро│рпН
роЪро╛родро╛ро░рогрооро╛роХ роиро╛роорпН роЪрпБро╡ро╛роЪро┐роХрпНроХрпБроорпНрокрпЛродрпБ роХро╛ро▒рпНро▒рпИ роЙро│рпН роЗро┤рпБроХрпНроХро┐ро▒рпЛроорпН. роЕрокрпНрокрпЛродрпБ рооро╛ро░рпНрокрпБ родроЪрпИроХро│рпН ро╡ро┐ро░ро┐роХро┐ройрпНро▒рой. рооро╛ро░рпНрокрпБроХрпНроХрпБроорпН, ро╡ропро┐ро▒рпНро▒рпБроХрпНроХрпБроорпН роЗроЯрпИропро┐ро▓рпН роирпБро░
10 February, 2019, Sun 10:59 | views: 520 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
роЗро│роиро░рпИропро┐ро▓ро┐ро░рпБроирпНродрпБ роорпАро│рпНро╡родрпБ роОрокрпНрокроЯро┐?
роиро░рпИроорпБроЯро┐ роОройрпНрокродрпБ роорпВрокрпНрокрпБ роОройрпБроорпН ро╡ропродрпБ роорпБродро┐ро░рпНроЪрпНроЪро┐ропро┐ройрпН родрпКроЯроХрпНроХроорпН. роЗро│ро╡ропродро┐ро▓рпН роиро░рпИ роорпБроЯро┐ роОройрпНрокродрпБ рокрпЖро░ро┐роп роХрпБроорпБро▒ро▓рпН. 40 ро╡ропродрпИ роХроЯроирпНродрпБ ро╡ро░рпБроорпН роиро░рпИ роорпБроЯро┐ роЗ
5 February, 2019, Tue 5:00 | views: 825 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
роЪро░рпБроо рокро┐ро░роЪрпНроЪройрпИроХро│рпИ родрпАро░рпНроХрпНроХрпБроорпН рокро╛ро▓рпН рокро╡рпБроЯро░рпН
рокро╛ро▓рпН рокро╡рпБроЯро░рпБроЯройрпН роЪро┐ро▒ро┐родрпБ роОро▓рпБрооро┐роЪрпНроЪрпИ роЕро▓рпНро▓родрпБ роЖро░роЮрпНроЪрпБ роЪро╛ро▒рпБ роЪрпЗро░рпНродрпНродрпБ рокро▓рпНро╡рпЗро▒рпБ ро╡ро┐родрооро╛рой рокрпЗро╖ро┐ропро▓рпИ роорпБропро▒рпНроЪро┐ роЪрпЖропрпНропрпБроЩрпНроХро│рпН. роЕродрпБ ро╡ро│рооро╛рой рокрпКро▓ро┐ро╡рпИ роироородрпБ роорпБроХ
3 February, 2019, Sun 15:28 | views: 527 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS