Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

220 காதல் தோல்விகளால் மனம் உடைந்த மாடல் அழகி! நாயைன் திருமணம் செய்த வினோதம்

3 August, 2019, Sat 3:49   |  views: 2013

இங்கிலாந்து நாட்டின் கிழக்கு எஸ்கர்ட் பகுதியில் வசித்து வருபவர்  எலிசபெத் ஹோட். இவர் அந்நாட்டின் பிரபல மாடல் அழகி ஆவார். தற்போது அவருக்கு 19 வயது ஆகிறது.
 
இந்நிலையில் சமீபத்தில் அவர் நாயை திருமணம் செய்துகொள்ளபோவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
அவர் சொன்னது போலவே சமீபத்தில் தான் வளர்க்கும் நாயை திருமணம் செய்து கொண்டு அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.
 
இதற்கான காரணம் தான் இதைவிட அனைவருக்கும்,  ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் 4 முறை திருமண நிச்சயதார்தம் வரைக்கும் சென்று, திருமணம் நடைபெறாமலே போனது. அதுமட்டுமல்லாமல் இதுவரை இவர் 220 ஆண்களை காதலித்தும் அந்த காதலில் ஒன்றிலும் கூட வெற்றிபெறவில்லை.
 
இதனால் விரக்தி அடைந்த எலிசபெத் சமீபத்தில் ஒரு நாயை திருமண செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். அவர் சொன்னபடியே நாயை திருமணம்செய்யும் ஏற்பாடுகள்  ஒரு தொலைக்காட்சியின் சார்பில் செய்யப்பட்டது. இதைப் பார்க்க பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS