Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

இணையத்தில் வைரலாகும் bottlecapchallenge! வீடியோ இணைப்பு

6 July, 2019, Sat 14:29   |  views: 2190

இங்கிலாந்து நடிகர் ஜேசன் ஸ்டாதமின் ‘பாட்டில் மூடி ’சேலஞ்சை தொடர்ந்து, பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார் அந்த சவாலை செய்து காண்பித்துள்ளார்.
 
நில்லு நில்லு சேலஞ்ச், கிகி சேலஞ்ச், பிட்னஸ் சேலஞ்ச் என இணையதளத்தில் நாளுக்கு ஒரு சவால்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை பலரும் ஆர்வமுடன் செய்து வரும் நிலையில், அண்மையில் ‘பாட்டில் மூடி சேலஞ்ச்’ என்ற புதிய சவால் ஒன்று வைரலாகி வருகிறது.
 
அதன்படி கண்ணாடி பாட்டிலை ஒருவர் பிடித்திருக்க, மற்றொருவர் அதன் மூடியை லாவகமாக ‘ஸ்பின் கிக் ’ முறையில் கால்களை சுழற்றி திறக்க வேண்டும். அந்த சவாலை ஏற்ற பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார், தனது வலது காலை ஒரே முறை சுழற்றி சாமர்த்தியமாக மூடியை பெருவிரல் உதவியுடன் திறந்து காட்டினார்.
 
ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டாதமின் சவால் வீடியோவால் ஈர்க்கப்பட்டு, இந்த சவாலை எதிர்கொண்டதாக குறிப்பிட்ட நடிகர் அக் ஷய் குமார், அனைவரும் இந்த சவாலை முயற்சிக்கும்படி உந்துதல் அளித்துள்ளார்.
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS