Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
முட்டைகோஸ் பொரியல்
21 June, 2013, Fri 5:34 GMT+1  |  views: 6074

 பொரியலில் நிறைய உள்ளன. ஒவ்வொன்றும் விருப்பதைப் பொறுத்ததே. அந்த வகையில் இங்கு முட்டைகோஸ் பொரியலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். இதன் செய்முறை மிகவும் எளிமையானது. அதிலும் இதனை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், இதன் சுவைக்கு அளவே இல்லை. சரி, அந்த முட்டைகோஸ் பொரியலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: 

 

முட்டைகோஸ் - 1 (சிறியது) 

வெங்காயம் - 3-4 (சிறியது மற்றும் நறுக்கியது) 

கறிவேப்பிலை - சிறிது 

கடுகு - 1 டீஸ்பூன் 

சீரகம் - 1 டீஸ்பூன் 

கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன் 

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 

பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது) 

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 

துருவிய தேங்காய் - 1/2 கப் 

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை:

முதலில் முட்டைகோஸை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். 

 

பின்பு அதில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட்டு, இறுதியில் முட்டைகோஸ் சேர்த்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு, மூடி வைத்து 5-10 நிமிடம் வேக வைக்க வேண்டும். 

 

தண்ணீரானது நன்கு வற்றிய பின், அதில் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்கினால், சூப்பரான முட்டைகோஸ் பொரியல் ரெடி!!! 

 

குறிப்பு: முட்டைகோஸ் வேகவில்லையெனில், மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கலாம். வேண்டுமெனில் பச்சை மிளகாய்க்கு பதிலாக வரமிளகாயை பயன்படுத்தலாம்.

 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?
   ஆசியாக் கண்டம்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வாழைப்பழ கப் கேக்
குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வாழைப்பழ கப் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலா
19 January, 2019, Sat 10:42 | views: 426 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சூப்பரான இறால் முட்டை சாதம்
குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மதிய உணவிற்கு சூப்பரான இறால் முட்டை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்
18 January, 2019, Fri 5:14 | views: 740 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இறால் குருமா
சப்பாத்தி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முள்ளங்கி இறால் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்
7 January, 2019, Mon 11:32 | views: 779 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவல் மிக்சர்
அவல் வைத்து கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் சூப்பரான ஸ்நாக்ஸ் மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம
4 January, 2019, Fri 13:04 | views: 585 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நண்டு குருமா
சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் நண்டு குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
2 January, 2019, Wed 11:24 | views: 699 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS