Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வீடு விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

அலமாரிக்குள் உறங்கிய கரடி! வைரலாகும் வீடியோ

29 June, 2019, Sat 5:19   |  views: 614

அமெரிக்காவின் மொண்டானா மாநிலத்தில் கரடி ஒன்று வீட்டுக்குள் நுழைந்தது.
 
காட்டிலிருந்து வீட்டுக்குப் பயணம் செய்ததில் களைப்போ என்னவோ, அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு அலமாரிக்குள் அது துயில் கொண்டது.
 
வீட்டினுள் இருக்கும் கரடியை மீட்க காவல்துறையினர் சென்றபோது அவர்களைப் பார்த்து அது கொட்டாவி விட்டது.இறுதியில் கரடிக்கு மயக்க ஊசி போட்டு அதை அங்கிருந்து அவர்கள் அகற்றினர்.
 
அந்த வட்டாரத்தில் வேறு இரண்டு வீடுகளுக்குள் கரடிகள் நுழைய முயன்றதாகத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
 
வீட்டுக்குள் கரடி புகாமல் இருக்க, கதவுகளைப் பத்திரமாகப் பூட்டி வைத்துக்கொள்ளுமாறு குடியிருப்பாளர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்