Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
24
புதன்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: துதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

மீண்டும் ஆப்கானிஸ்தான் அணி படுதோல்வி!

25 June, 2019, Tue 4:24   |  views: 456

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கிண்ணம் தொடரின் 31வது போட்டியில் வங்கதேச அணி, 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
 
வங்காள தேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ணம் தொடரின் 31-வது லீக் ஆட்டம் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது.
 
நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் குல்பதின் நைப் பந்து வீச்சை தெரிவு செய்தார்.
 
அதன்படி வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ், தமிம் இக்பால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
 
தாஸ் 16 ஓட்டங்களிலும், தமிம் இக்பால் 36 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஷாகிப் அல் ஹசனும், முஷ்பிகுர் ரஹிமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
 
ஷாகிப் அல் ஹசன் 51 ஓட்டங்களும், ரஹிம் 83 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மொசாடெக் ஹொசைன் 24 பந்தில் 35 ஓட்டங்களும், மெஹ்முதுல்லா 38 பந்தில் 27 ஓட்டங்களும் எடுக்க வங்காள தேசம் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ஓட்டங்கள் சேர்த்தது.
 
ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டும், குல்பதின் நைப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
பின்னர் 263 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் குல்பதின் நைப் 47 ஓட்டங்களும் ரஹ்மத் ஷா 24 ஓட்டங்களும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தினை ஏற்படுத்தி கொடுத்தனர்.
 
ஆனால் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சற்று நிலைத்து நின்று ஆடிய ஷின்வாரி 49 ஓட்டங்களை எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
 
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 47 வது ஒவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 200 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது.
 
இதனால் வங்காளதேசம் அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வங்காளதேச அணி வீரர் ஷாகிப் அல் ஹசன் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26