Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
விரைவில் கர்ப்பமாக ஆசையா? அப்ப இப்படி முயற்சி செய்யுங்க...
12 June, 2013, Wed 7:27 GMT+1  |  views: 7778

 திருமணம் ஆன பின்பு, குழந்தை பெற முயற்சிக்கும் போது சில சமயங்களில் தோல்வியை சந்திக்கலாம். இதற்கு பெரும் காரணம், கர்ப்பமாவதற்கு முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றி சரியாக தெரியாததே ஆகும். மேலும் பெரும்பாலானோர் திருமணத்திற்கு பின், சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமென்று திருமணமான முதல் இரண்டு மாதங்களிலேயே முயற்சி செய்வார்கள். 

 
ஆனால் இவ்வாறு முயற்சிப்பதை விட, இரண்டு மாதவிடாய் சுழற்சியானது முடிந்த பின்னர், கருத்தரிக்க முயற்சிப்பது சிறந்த பலனைத் தரும். மேலும் இந்த செயலால், கருத்தரிப்பதில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் நன்கு தெரிந்து கொள்வதோடு, அதனை சரிசெய்தும் கருத்தரிக்க முடியும். இல்லையெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில செயல்களை பின்பற்றுவதன் மூலமும் எளிதில் கருத்தரிக்கலாம். 
 
பொதுவாக எளிதில் கருத்தரிப்பதற்கு சில கருவிகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் எளிதில் கருத்தரிக்கலாம். உதாரணமாக, ஓவுலேசன் ஸ்ட்ரிப் (ovulation strips) மற்றும் ஓவுலேசன் காலெண்டர் (ovulation calendars) போன்ற கருவிகளின் உதவியால் எளிதில் கருத்தரிக்க முடியும். எப்படியெனில், இவை எப்போது கருத்தரிக்க முயற்சித்தால் எளிதில் கர்ப்பமாக முடியும் என்பதை சொல்லும். மேலும் வாழ்க்கை முறை மாற்றங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால், விரைவில் கர்ப்பமாகலாம். இப்போது விரைவில் கர்ப்பமாக எந்த மாதிரியான விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
 
எடையில் கட்டுப்பாடு 
 
கர்ப்பமாக நினைக்கும் போது உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் எடை அதிகமாக இருந்தால், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும்.
 
உடற்பயிற்சி 
 
சில எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலமும் கருத்தரிக்க முடியும். எப்படியெனில் உடற்பயிற்சியினால் தசைகள் தளர்வதோடு, ஹார்மோன்களும் சீராக இயங்கும். முக்கியமாக, உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, கருப்பைக்கு அதிகமான அழுத்தம் கொடுக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
 
ஓவுலேசன் காலெண்டர் 
 
ஓவுலேசன் காலெண்டரைப் பயன்படுத்தினால், எந்த காலத்தில் உறவு கொண்டால், கருத்தரிக்கலாம் என்பதை நன்கு தெரிந்து, அதற்கேற்றாற் போல் செயல்பட்டு, எளிதில் கருத்தரிக்கலாம்.
 
ஓவுலேசன் ஸ்ட்ரிப் 
 
ஓவுலேசன் ஸ்ட்ரிப் என்பது ஒரு கருவி. இதனை பிறப்புறுப்பில் நுழைத்து 1 நிமிடம் கழித்து எடுத்துப் பார்க்கும் போது, சிவப்பு நிறத்தில் கோடுகள் தெரிந்தால், இது உறவு கொள்வதற்கான சரியான நேரம் என்றும், இந்த நிலையில் உறவு கொண்டால், எளிதில் கருத்தரிக்கலாம் என்றும் அர்த்த
 
புகைப்பிடித்தலை நிறுத்துதல் 
 
அதிகமாக புகைப்பிடித்தால், குழந்தை இடம் மாறும் பிரசவத்திற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. மேலும் இதைப் பிடிப்பதால், சில சமயங்களில் மலட்டுத்தன்மை கூட ஏற்படும். எனவே கருத்தரிக்க ஆசைப்பட்டால், ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே புகைப்பிடித்தலை அறவே தவிர்த்துவிட வேண்டும்.
 
கருத்தரிக்க உதவும் உணவுகள் 
 
சில உணவுகளை சாப்பிட்டால், அவை கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும். அதிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசி மற்றும் பால் பொருட்களை பெண்கள் சாப்பிட்டால், அவை எளிதில் கருத்தரிக்க உதவியாக இருக்கும்.
 
விந்தணுவின் எண்ணிக்கை 
 
கருத்தரிக்க முயற்சிக்கும் போது, துணையின் விந்தணுவை அதிகரிக்கும் வகையில், துணைக்கு ஜிங்க் நிறைந்த உணவுகளை அதிகம் கொடுக்க வேண்டும். மேலும் அவர்களை புகைப்பிடிக்கவோ, மது அருந்தவோ அனுமதிக்காமல், தினந்தோறும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வைக்க வேண்டும்.
 
ஈரமான நாட்கள் 
 
சில சமயங்களில் பிறப்புறுப்பில் அதிகப்படியான ஈரத்தை உணர நேரிடும். பொதுவாக பாதுகாப்பற்ற நாட்களில் கர்ப்பப்பையின் வாயிலிருந்து அதிகப்படியான சளியானது சுரக்கப்படும். இத்தகைய ஈரப்பதத்தை உணர்ந்தால், அது கருத்தரிக்க வேண்டுமெனில், முயற்சிக்க வேண்டிய காலம் என்பதற்கான ஒரு அறிகுறியாகும்.
 
மன அழுத்தத்தை குறைக்கவும் 
 
கர்ப்பமாவதற்கு தடையை ஏற்படுத்துவதில் மன அழுத்தம் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே கர்ப்பமாக வேண்டுமெனில், மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு யோகா, தியானம் போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.
 
மருத்துவரை அணுகவும் 
 
மேற்கூறிய அனைத்து செயல்களையும் மேற்கொண்ட பின்னரும் கருத்தரிக்க முடியவில்லையெனில், உடனே மருத்துவரை அணுகி, தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு, பிரச்சனை இருந்தால் சரிசெய்ய முயல வேண்டும்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கூந்தல் வெடிப்பை தடுக்கும் வீட்டு வைத்தியம்
சிலருக்கு கூந்தலின் முனைகள் பிளவுபட்டு இருக்கும். இப்படி முடியின் முனைகளில் வெடிப்புக்கள் இருந்தால், முடியின் வளர்ச்சி தடுக்கப்பட
17 September, 2018, Mon 15:32 | views: 491 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சருமத்திற்கு பூசணி தரும் அழகு
பூசணிக்காயை சமையலுக்கு மட்டுமின்றி சரும அழகுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிலிருக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்ட
14 September, 2018, Fri 11:11 | views: 382 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள்
கண்ணுக்கு கீழ் ஏற்படும் கண் கருவளையத்தால் பெரும்பாலான பெண்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். அதிலும் திருமணமாகாத பெண்களுக்கு கண் கரு
8 September, 2018, Sat 14:15 | views: 643 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவு முறைகள்
ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. அதனால் மூளை சரியாக எதையும் ஞாப
6 September, 2018, Thu 11:17 | views: 1007 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அழகை பாதுகாப்பது எப்படி?
அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக இளம்பெண்கள் பலர் எடைக் குறைப்பில் ஈடுபடுகின்றனர். அதன் காரணமாக காலை உணவை தவிர்க்கின்றனர். சிலர்
4 September, 2018, Tue 11:06 | views: 598 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS