Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

Paris மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.
click to call07 81 83 45 67

வேலையாள்த் தேவை

Paris13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை
click to call07 58 78 33 34

பார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.
click to call06 05 85 66 64   click to call07 53 44 50 16

வேலையாள்த் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

அபார பந்து வீச்சில் இலங்கையை வீழ்த்திய அவுஸ்ரேலிய அணி!

16 June, 2019, Sun 4:09   |  views: 946

நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 20ஆவது போட்டியில் அவுஸ்ரேலிய அணி 87 ஓட்டங்களால் இலங்கை அணியை வீழ்த்தியது.
 
லண்டன், ஹென்னிங்றன் ஒவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
 
அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி ஆரொன் பிஞ்ச் இன் சதத்தின் உதவியுடன் இலங்கை அணிக்கு கடின இலக்கு ஒன்றை நிர்ணயித்துள்ளது.
 
அவுஸ்ரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 334 ஓட்டங்களைப் பெற்றது.
 
அவுஸ்ரேலிய அணி சார்பாக, ஆரொன் பிஞ்ச் 5 ஆறு ஓட்டங்கள், 15 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 153 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அத்துடன் ஸ்மித் 73 ஓட்டங்களையும், மக்ஸ்வெல் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
 
பந்துவீச்சில் இசுரு உதான மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, லசித் மலிங்க ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
 
இந்நிலையில் 335 என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்ப இணைப்பாட்டம் சிறப்பாக இருந்ததுடன் 12 ஓவர்களில் 100 ஓட்டங்களைப் பெற்றது. எனினும் முதல் இரண்டு விக்கெட்டுகளை இழந்ததன் பின்னர் இலங்கை அணி தடுமாறியது.
 
அந்தவகையில், இலங்கை அணி 45.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 247 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அந்தவகையில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
 
இலங்கை அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன 97 ஓட்டங்களையும் குசல் பெரேரா 52 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். அத்துடன் குசல் மென்டிஸ் 30 ஓட்டங்களைப் பெற்றார். ஏனைய வீரர்கள் சோபிக்கவில்லை.
 
பந்து வீச்சில் அவுஸ்ரேலிய அணி சார்பாக ஸ்ரார்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
 
இந்த வெற்றியுடன் அவுஸ்ரேலிய அணி 5 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி 5 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றதுடன், கைவிடப்பட்ட 2 போட்டிகளில் தலா ஒவ்வொரு புள்ளியைப் பெற்று மொத்தம் நான்கு புள்ளிகளுடன் உள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்

ANNONCES

FORD FIESTA
15600 €
Paristamil Annonce