paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
தேவை
பரிஸ் 18இல் உள்ள தொலைத் தொடர்பு நிலயத்திற்கு ஓரளவு பிரெஞ்சு மொழி பேசத்தெரிந்த வேலைக்கான வீசா உள்ளவரும், பகுதிநேர அடிப்படையில் வேலை செய்யக்கூடிய செல்பேசி திருத்துனர் (Réparateur de Téléphone Portable) தேவை
மின்னஞ்சலில்
  விளம்பரம்
Mohan Jewellery
french-language-training
Europe Petrol Station
Auto Ecole Aswini
Paris Decoration
Peinture - Plomberie -Electricit
கவனத்திற்குரிய செய்தி
பாடசாலை ஆரம்ப உதவித்தொகை - நிபந்தனை - திகதி!!
France Tamilnews
ஓகஸ்ட் மாதம் - பரிசில் இனிமேல் இலவசத் தரிப்படம் இல்லை - அவதானம்!!!
France Tamilnews
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்துதல் - புதிய சட்டம்!!
France Tamilnews
நவிகோ - மாணவர்களிற்கான புதிய சலுகை!!
France Tamilnews
ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?
16 April, 2013, Tue 15:45 GMT+1  |  views: 4831
  • Mohan Jewellery
  • Europe Petrol Station
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
  • Tamildarling

நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

அல்லது

http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்..

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள்.

அடுத்து Safe Search Filtering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்.

பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள்..

 
 மோகன் ஜுவலரிமாட் இன்றைய தங்கத்தின் விலை கிராம்: 33,69 € --Tél:01 42 05 65 26
 
Europe Petrol Station
இன்றைய எரிபொருள் விலை (Bobigny) GAZOLE 1.346€ : GAZOLE + 1.389€ : SP95-E10 1.459€-- Tel : 01 48 30 23 23
 
•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Facebook ஊடாக சிறுமிகளை இலக்கு வைக்கும் காமுகர்கள்!! காணொளி கட்டாயம் பாருங்கள் வயது வந்தவர்களுக்கு மட்டும்
காமுகர்களினால் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் ஊடாக சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் எவ்வாறு இலக்குவைக்கப்படுகின்றார்கள் என்பது தொடர்பில்...
13 August, 2015, Thu 18:47 | views: 6435 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோக்க கோலா குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள்: அதிர்ச்சி தகவல்!!
உலகம் முழுவதும் பரவலாக அனைவராலும் விரும்பி பருகப்படும் குளிர்பானமாக உள்ள கோக்க கோலாவை குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? என்பதை அறிந்து கொள்வோம்
8 August, 2015, Sat 20:16 | views: 5089 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீங்கள் பிறந்த கிழமைக்கான குணாதியங்கள்!!!
பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறந்த கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவான அவர்களுடைய செயல்பாடுகளின் பலாபலன்களுக்கும் காரண..
22 July, 2015, Wed 22:22 | views: 5074 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குகை தோண்டி தப்பிச் சென்ற மாபெரும் போதைவஸ்து வியாபாரி!!!
மெக்சிக்கோவில் உள்ள அதி உச்ச பாதுகாப்பு மிக்க சிறைச்சாலையில் இருந்து, drug lords, அதாவது போதை வஸ்த்து கடத்தலின் கடவுள் என்று கூறப்படும் Joaquin "Chapo" Guzman தப்பியுள்ளார்...
16 July, 2015, Thu 17:36 | views: 4865 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உங்கள் இராசிக்கு பணப்புழக்கம் எப்படி இருக்கும்???
ராசிக்காராக்ளுக்கு 25 வயதில் இருந்தே யோகம் ஆரம்பிக்கிறது. 25, 28, 40, 45, 51 மற்றும் 63ஆம் வயதுகளில் இவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்...
17 July, 2015, Fri 17:17 | views: 5057 |  செய்தியை வாசிக்க
Amethyste International
french-language-training
  பிரான்ஸ் நிர்வாக தகவல்கள்
பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் - Acte de naissance
  தகவலை வாசிக்க: 10 புள்ளிகள்  
Sous-location -Hebergement - Colocation - உப உள் வாடகை - கூட்டுவாடகை - இலவசத் தங்குமிட அனுமதி
  தகவலை வாசிக்க: 30 புள்ளிகள்  
Titre de voyage - அகதி அந்தஸ்து உள்ளவர்களிற்கான பயண ஆவணம்.
  தகவலை வாசிக்க: 10 புள்ளிகள்  
பிரான்சில் திருமணம் புரிவதற்கான நடைமுறைகளும் சட்டங்களும்.
  தகவலை வாசிக்க: 10 புள்ளிகள்  
Actif assurance
Advertisements  |  RSS