Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.....
1 April, 2013, Mon 7:37 GMT+1  |  views: 6469

 நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் போல் ஒரு குவிஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு அழகான பெண் செல்கிறாள். பரிசுத் தொகை 65,000 டாலர்கள்!

 
கேள்விகளுக்கு டாண் டாணென்று பதில் அளித்தாள் அந்தப் பெண், சக போட்டியாளர்களையும் ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்.
 
ஆனால் 65,000 டாலர்களுக்கான அந்த கேள்வி கேட்கப்படும் வேளையில் ஷோ நேரம் முடிந்து விடுகிறது. மறுநாள் தொடரும் என்று அந்தப் பெண்ணிடம் கூறப்படுகிறது.
 
அந்தப் பெண்ணுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. நாளை அந்தக் கடைசி கேள்வி என்னவாக இருக்கும் என்று மனதைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தாள்.
 
அப்போது அவள் கணவன் அவளை வீட்டிற்கு காரில் அழைத்துச்சென்றான். அந்தப்பெண் நாளை அந்தக் கடைசி கேள்விக்கு பதில் அளித்து போட்டியில் வெல்லாமல் இன்று இரவு தூக்கம் இல்லை எனக்கு என்று கூறுகிறாள்.
 
கணவன் உடனே சரி நீ உள்ள போ. நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன் என்கிறான்.
 
ஒரு 3 மணிநேரம் கழித்து கணவன் வருகிறான், அந்தக் கடைசி கேள்வி என்னவென்று கண்டுபிடித்து வந்துவிட்டேன், அதற்கான விடையும் என்னிடம் உள்ளது என்கிறான். மனைவி அசந்து போகிறாள் கணவனுக்கு மகிழ்ச்சியில் நாலைந்து 'இச்' களையும் வழங்குகிறாள்.
 
சரி கேள்வி என்ன என்கிறாள்: "ஆண்களின் உடலில் உள்ள 3 முக்கிய பிரதான உறுப்புகள் என்ன? 
 
விடை: தலை, இருதயம், மற்றும் பாலுறுப்பு என்பதை கொச்சை ஆங்கிலத்தில் கூறுகிறான் கணவன். கணவனும் மனைவியும் பிறகு ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்கிறார்கள்.
 
காலை மூன்றரை மணியளவில் கணவன் மனைவியை எழுப்புகிறான் கேள்வியை கேட்கிறான், அவளும் தலை, இருதயம், 'அந்த உறுப்பு' என்று பெயருடன் அழுத்தம் திருத்தமாக சொன்னாள். 
 
பிறகு அவள் பல் தேய்த்து முடித்தவுடன் மீண்டும் குவிஸ் கேள்வியை கேட்கிறான் கணவன், அவளும் அதே விடையை கூச்சமில்லாமல் கூறுகிறாள். இவ்வாறு குவிஸ் ஷோவுக்கு அந்தப் பெண் செல்வதற்கு முன்பாக நிறைய முறை அவளை கேள்வி கேட்டு பதில் சரியாக கூறுகிறாளா என்பதை கணவ சரிபார்த்தான்.
 
குவிஸ் அரங்கில்...
 
குவிஸ் அமைப்பாளர்: ஆணின் உடலில் 3 முக்கிய பிரதான உறுப்புகள் என்ன? உங்கள் டைம் ஸ்டார்ட் ஆகுது 10 வினாடிகள்.
 
பெண்: (தடுமாற்றத்துடன்) தலை
 
வெரி குட் இன்னும் 6 வினாடிகள் உள்ளது.
 
பெண்: இருதயம் 
 
வெரி குட்... இன்னும் 4 வினாடிகள் உள்ளது.
 
பெண்: அது என்ன 3வது... ஐயையோ காலைல வரைக்கும் வாய்ல இருந்துச்சு வார்த்தையில வரமாட்டாங்குதே, இத்தனைக்கும் என் ஹஸ்பண்ட் இதை வச்சுத்தான் நைட் பூரா 'ட்ரில்'வாங்கினார். என்றாள்.
 
குவிஸ் அமைப்பாளர்: வெரி குட்! அதுதான் 3வது உறுப்பு. நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் வாழ்த்துக்கள் என்றார்.
 
அந்தப் பெண்ணுக்கு கடைசி வரையில் தனக்கு ஏன் பரிசுத் தொகை கொடுக்கப்பட்டது என்பது புரியவேயில்லை.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மனைவி "வரமா" இருக்கனும்...!
கல்யாணம் பண்ணின ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா* ஒன்னு அவனுக்கு கெடச்ச மனைவி "வரமா" இருக்கனும்
23 September, 2018, Sun 13:08 | views: 607 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நான் தான் தியாகி...!!
மனைவி:உங்களை பார்க்காமலே கல்யாணத்துக்கு OK சொன்னேன். கணவர்: அதுக்கு என்ன இப்போ
16 September, 2018, Sun 14:25 | views: 798 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சரி அதுக்கு என்ன இப்போ...??
மனைவி : என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க
9 September, 2018, Sun 12:02 | views: 940 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?
நபர் 1 : நேத்து உங்க காருக்கு எப்படி Accident ஆச்சு..? நபர் 2 : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?
2 September, 2018, Sun 12:59 | views: 953 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யோவ் அது மச்சம் இல்லய்யா...!!
ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள். கோபு : யோவ் அது மச்சம்
26 August, 2018, Sun 13:37 | views: 1178 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS