Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
20
செவ்வாய்க்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: பௌர்ணமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

உலகக் கிண்ணத்தில் மிரட்ட வரும் பலமான மேற்கிந்திய தீவுகள் அணி

25 April, 2019, Thu 5:59   |  views: 906

 உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் 15 வீரர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

 
இந்தப் பட்டியலில் ஐ.பி.எல் சுற்றுத்தொடரில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வரும் கெயில், ரஸல் உள்ளிட்ட வீரர்கள் சிலர் இடம்பெற்றுள்ளனர். 
 
உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், மே மாதம் 30-ம் திகதி இங்கிலாந்து நாட்டில் தொடங்க இருக்கிறது. 
 
உலகக்கோப்பை தொடர் தொடங்கும் ஒரு மாதத்துக்கு முன்னர், அணிகள் தங்களது 15 வீரர்கள் கொண்ட பட்டியலை அறிவிக்க வேண்டும். அதன்படி, உலகக்கோப்பை தொடருக்குத் தகுதிபெற்றுள்ள அணிகள், தங்களின் அணியை அறிவித்து வருகின்றனர். 
 
தற்போது அறிவிக்கப்படும் அணிகளில், வரும் மே 23 -ம் திகதி வரை ஐசிசி-யின் அனுமதி இல்லாமலேயே மாற்றங்கள் செய்ய முடியும்.
 
இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோல்டர் தலைமையில் களமிறங்கும் அணியில், நடப்பு ஐபிஎல் தொடரில் மாஸ் காட்டிவரும் ரஸல் மற்றும் கெயில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், ரஸல் கடந்த 2015 -ம் ஆண்டு முதல் தற்போது வரை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கான ஒரே ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மாஸ் காட்டிய கெயில், அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த உலகக்கோப்பை தொடருடன் அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கெயில், ரஸல், பரத்வைட், லீவிஸ், பூரன், ஹெட்மெயர் உள்ளிட்ட  வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடரில் வெவ்வேறு அணிகளில் விளையாடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த அணியில் சுனில் நரைன், பொல்லார்ட் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெறவில்லை. 
 
மேற்கிந்தியத் தீவுகள் அணி
 
ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ரஸல், ஆஷ்லே நர்ஸ், கார்லோஸ் பரத்வைட், கெயில், டேரன் பிராவோ, லீவிஸ், ஃபாபியன் ஆலென், கீமர் ரோச், பூரன், தாமஸ், ஷை ஹோப், கேபிரியல், கோட்ரல். ஹெட்மையர்.  
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26