எழுத்துரு விளம்பரம் - Text Pub

தமிழின விரோதி சுவாமியின் வக்கிர கருத்து.....

25 February, 2013, Mon 16:41   |  views: 7465

தேசிய தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனும் ஒரு விடுதலைப் புலியே என சுப்பிரமணிய சுவாமி தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

பாலசந்திரன் சிறிலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட புகைப்படம் வெளியானதை அடுத்து, பல அமைப்புக்களும் சிறிலங்கா அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன்சாமி,பிரபாகரன் மட்டுமல்ல, அவரது மகனும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பையும், ஈழ விடுதலைக் கோரிக்கையையும் கொச்சப்படுத்தி வரும் சுவாமியின் இந்த கருத்தினால் தமிழின உணர்வாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

12 வயது நிரம்பிய பாலசந்திரன் மிருகத்தனமாக படுகொலையை செய்யப்பட்டமை உச்சகட்ட மனித உரிமை மீறல் என பல்வேறு அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18