Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
19032019
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் செயன் நதியில் மீண்டும் கடல் நீர்க்குமிழிகள்!!
France Tamilnews
மஞ்சள் மேலாடைப் போராட்டத்தில் களமிறங்கும் பயங்கரவாதத் தடைப்பிரிவு இராணுவம்!!
France Tamilnews
பரிசிற்குள் மட்டும் வீடின்றி வீதியில் வசிப்போர் தொகை 3.641
France Tamilnews
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
கனவு ஒரு கதை சொல்லியது !
17 February, 2019, Sun 12:57 GMT+1  |  views: 503

சிறகில்லா 

தேவதையாய் அவள்...!
 
எனறோ ஒருநாள்
பேசி மறந்து,
சந்தித்து பிரிந்ததுபோல்
ஞாபகம்...!
 
பலநாள் பழக்கமென
அருகில் வந்து நலமா என்றாள்...!
 
கைகால் உதறி,
வாய் உளறி
நலமென்றேன் நான்...!
 
என் விசாரிப்பை
எதிர்பார்க்காதவளாய்
தொடர்ந்தாள் அவள்...!
 
அன்று ஏதோ கொஞ்சம் பேசினோம்...!
சில நாள் சந்திப்புக்குபின்
ஏதேதோ பேசினோம்...!
 
இதயங்கள் இடைவெளி குறைத்து,
காதலாய் கட்டியணைத்தது...!
 
காதல் பகிர்ந்து,
கவலை மறந்து,
கதை சொல்லி,
இடை கிள்ளி,
இதழ் சுவைத்து,
இதயம் மகிழ்ந்தோம்...!
 
காரணங்கள் தெரியவில்லை...!
ஏதோ ஒரு நொடியில்
எதற்காகவோ பிரிந்தோம்..!
 
பின்பு இதுவரை
சந்திக்கவேயில்லை...!
 
மனம் மட்டும்
அவள் நினைவில்
கனத்துக்கொண்டிருந்தது...!
 
எதிர் வீட்டு சேவல்,
என்னருகில் அலாரம்
எல்லாமே ஒருசேர கத்த
கண்விழித்துக்கொண்டேன் நான்...!
 
விழித்த பின்புதான்
விளங்கியது...!
கனவு எனக்கொரு
கதை சொல்லிக்கொண்டிருந்தது...!
 
எனக்குள் சிரித்துக்கொண்டே
எழுந்தேன் நான்...!
 
ஆனால்...
நிஜமென்றாலும் கனவென்றாலும்
பிரிவின் வலி பெரியது என
இன்னொரு கதை சொல்லியது...!
எனக்கே தெரியாமல்
என் இமைகளில் ஒட்டியிருந்த
ஒரு துளி கண்ணீர்...
  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஏரோமீட்டர் (Aerometer)

காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நாட்குறிப்பு எழுதிய நாட்கள் !
நாட்கள் உதிரும்போது நினைவுகள் நிற்க நாளும் குறிப்பு நாம் எழுத வேண்டும்! நாட்குறிப்பு மீண்டும் மீண்டும் புரட்டிப் பார்க்கும்போது
18 March, 2019, Mon 17:06 | views: 173 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பேராசைப்படாமல் இருங்கள் !
ஆசை என்பது அழகிய குதிரை பேராசை கொள்ளும் மனம் கடிவாளமில்லாக் குதிரை ஒவ்வொரு ஆசை படிப்படியாக வெவ்வேறாக நிறைவேற
12 March, 2019, Tue 15:51 | views: 654 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தீரா காதல...!
எல்லா பகல்களும், என் செல்பேசியில் உன் குறுந்தகவல்களை எதிர்பார்த்தே விடிகிறது...! தினம் உன் முகம் காணும் என் ஆவலோ வாரமொருமுறையின்
8 March, 2019, Fri 16:05 | views: 336 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தற்கொலை!
எதிரில் நீ வந்தால் என் மனமோ - உன் விழிக்குளத்தில் விழ குதிக்கிறது....! உன் புன்னகை கண்டால் உயிருக்குள் எங்கோ நஞ்சு பரவுவதுபோல
4 March, 2019, Mon 12:29 | views: 337 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவளும்... அந்த மலரும்...!
பெரும் இரவில் பெய்த பனித்துளி மழையில் பாதி நனைந்திருந்தது அதிகாலை பூத்த அழகான அந்த மலர்...! நீண்ட இரவு விடிந்ததும், நீ வந்து தொட
28 February, 2019, Thu 11:43 | views: 307 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS