Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
யாழில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞனுக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!
10 February, 2019, Sun 7:20 GMT+1  |  views: 1349

பொதுமக்களால் குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர் ஒருவர், கடுமையாகத் தாக்கப்பட்டு மீசாலையிலிருந்து வரணி இயற்றாலை வரையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம்,  வரணியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு உடந்தையாக இருந்தவர் என்று குற்றம் சுமத்தப்பட்டவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
 
வாய், மூக்கு உடைந்து குருதி சிந்தியநிலையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை மருத்துவமனையில் பொலிஸார் சேர்ப்பித்தனர். இந்தச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
 
வரணி இயற்றாலையில் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு நெருக்கமானவர் மீசாலையிலுள்ள வீடொன்றில் பதுங்கியுள்ளார் என்ற தகவல் பொதுமக்களுக்கு கிடைத்துள்ளது.
 
மீசாலைக்கு வந்த வரணியைச் சேர்ந்த பொதுமக்கள் சந்தேகநபரை பிடித்து அடித்து அங்கிருந்து வரணிவரை வீதியில் இழுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. சந்தேகநபரை பொதுமக்களிடமிருந்து மீட்ட பொலிஸார், சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
 
வரணி, இயற்றாலைப் பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த திங்கட்கிழமை இரவு நுழைந்தவர்கள் அங்கிருந்தவர்களை ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி, அங்கிருந்த பெண்ணைத் தாக்கிவிட்டு 5 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளையும் 57 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்திருந்தனர்.
 
வீட்டாரின் அவலக் குரல் கேட்டு அந்தப் பகுதி மக்கள் சுற்றிவளைத்து தேடிய போது பற்றைக்குள் உள்ள மரத்தில் ஒளிந்திருந்த இருவர் பிடிக்கப்பட்டனர். அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
 
கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளுடன் ஒருவர் தப்பியோடியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. தப்பி ஓடியவருக்கும் தாக்குதலுக்கு உள்ளான நபருக்கும் தொடர்பு உள்ளது என்று தெரிவித்தே பொதுமக்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
 
இதேவேளை மீசாலையில் சம்பந்தப்பட்ட நபர் தங்கியிருந்த வீடு தமிழ்த் தேசிய அரசியல் கட்சி ஒன்றின் அலுவலமாக முன்னர் பயன்படுத்தப்பட்டது என்று கூறப்படுகின்றது.  
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கையில் சர்வதேச தரத்தில் அறிமுகமாகும் புதிய நடைமுறை!
சர்வதேசம் உட்பட ஏற்று கொள்ளும் வகையில் மூன்று மொழிகள் உள்ளடக்கப்பட்ட இலங்கையர்களின் பிறப்பு சான்றிதழ் அச்சிட்டு வழங்குவதற்கு பதிவ
18 February, 2019, Mon 12:38 | views: 676 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பயணியின் மரணம்!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இந்தியா நோக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ச
18 February, 2019, Mon 10:58 | views: 640 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லண்டனுக்கு போலிக்கடவுச் சீட்டுக்களுடன் செல்லும் இலங்கையர்கள்! வெளியாகிய முக்கிய தகவல்கள்
அதிகளவான இலங்கையர்கள் போலியான கடவுச்சீட்டு மற்றும் விசாக்களுடனே பிரித்தானியாவிற்கு செல்வதாக தெரியவந்துள்ளது. தெற்கு லண்டனிலுள்ள
18 February, 2019, Mon 8:40 | views: 1210 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனடாவில் உயர் பதவியை பெற்ற இலங்கை தமிழர்!
தமிழ் இளைஞர் ஒருவர் ஒன்ராரியோ மாநிலத்தில் றொரன்ரோ மாநகரில் பொலிஸ் உத்தியோகஸ்தரராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இலங்கையை
18 February, 2019, Mon 7:29 | views: 1326 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லண்டன் செல்ல முற்பட்ட இலங்கை தமிழ் தம்பதிக்கு ஏற்பட்ட பரிதாபம்!
லண்டனுக்கு செல்ல முயன்ற இலங்கையர்களான கணவனும் மனைவியும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய கடவுச்சீட்டை பயன்படுத்தி செல்
18 February, 2019, Mon 4:25 | views: 1088 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS