Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

Paris மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.
click to call07 81 83 45 67

வேலையாள்த் தேவை

Paris13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை
click to call07 58 78 33 34

பார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.
click to call06 05 85 66 64   click to call07 53 44 50 16

வேலையாள்த் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

உயிரை பணயம் வைத்து 80 வயது பாட்டி செய்த வினோத செயல்!

26 March, 2019, Tue 6:25   |  views: 1924

இறந்துவிடலாம் என மருத்துவர்கள் எச்சரித்தும் 80 வயது பாட்டி ஒருவர் £ 10,000 செலவில் முகமாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
 
பிரித்தானியாவை சேர்ந்த டோனி கோல்ட்பர்க் என்கிற 80 வயது பாட்டி, முதுமை தனக்கு பிடிக்காததால் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்துள்ளார்.
 
தன்னுடைய ஓய்வூதிய பணத்தை சிறிது சிறிதாக சேர்த்து £ 10,000 டொலர்களில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இளமைக்கு திரும்பியுள்ளார்.
 
இதுகுறித்து பேசியுள்ள அவர், முதுமையாக இருப்பது என்பது மிகவும் கொடூரமானது. நான் எப்பொழுது இளமையாக இருக்க விரும்பினேன். இதற்காக கடந்த 40 வருடங்கள் கடினமாக உழைத்தேன்.
 
ஆனால் என்னுடைய உடலமைப்பு மாறியதே தவிர, முகத்தின் பொலிவு மாறவில்லை. கண்ணாடியில் பார்ப்பத்தையே நான் தவிர்க்க ஆரம்பித்தேன். அது என்னை மோசமாக காட்டியது.
 
அறுவை சிகிச்சைக்காக நான் மருத்துவரிடம் சென்ற போது, அவர் என்னை எச்சரித்தார். வயதான காலத்தில் இந்த அறுவை சிகிச்சை செய்தால் உயிர் பிழைப்பது கடினம் என கூறினார்.
 
இறந்தாலும் பரவாயில்லை. இந்த வயதான தோற்றத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என பதில் கூறினேன்.
 
இந்த அறுவை சிகிச்சை முடிந்த பிறகு தான் என்னுடைய எதிர்காலம் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை 10 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுள்ளது.
 
ஒவ்வொரு நாளும் என்னுடைய நம்பிக்கை அதிகரிக்கிறது. நான் மிகச்சிறப்பாக இருப்பதை போல உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்

ANNONCES

FORD FIESTA
15600 €
Paristamil Annonce