Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
19032019
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் மேலாடைப் போராட்டத்தில் களமிறங்கும் பயங்கரவாதத் தடைப்பிரிவு இராணுவம்!!
France Tamilnews
பரிசிற்குள் மட்டும் வீடின்றி வீதியில் வசிப்போர் தொகை 3.641
France Tamilnews
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
மஞ்சளாடைப் போராட்டத்தில் திருட்டில் ஈடுபட்ட காவற்துறை - அதிர்சிக் காணொளியின் மீது விசாரணை!!
France Tamilnews
இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள்! அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு
16 March, 2019, Sat 3:05 GMT+1  |  views: 342
உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக இலங்கை படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
 
திணைக்களம் வெளியிடப்பட்டுள்ள, 2018ஆம் ஆண்டுக்கான, மனித உரிமைகள் அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
 
சித்திரவதைகள், ஏனைய கொடூரமான மனிதத்தன்மையற்ற மோசமான நடத்தைகள் மற்றும் தண்டனைகள் இலங்கையில் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், அதிகாரிகள் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.
 
பொதுவாக சிவில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்புப் படைகள் இருந்தாலும்,  இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறை என்பன, பொதுமக்களைத் துன்புறுத்துகின்றன. அவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலையும் தொடர்கிறது.
 
உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை
 
எனினும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சில அதிகாரிகளுக்கு எதிராக, விசாரணை செய்வதற்கும், சட்டத்தின் முன் நிறுத்தவும், தண்டனை விதிக்கவும், கடந்த ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
சட்டத்துக்கு புறம்பான கொலைகள், சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல், அரசாங்கப் படைகளால் தன்னிச்சையாக தடுத்து வைத்தல், இணைய முடக்கம், ஊழல் உள்ளிட்ட மனித உரிமை பிரச்சினைகள் சிறிலங்காவில் தொடருகின்றன.
 
காணாமல் ஆக்கப்பட்ட தமது கணவன் பற்றிய தகவலை தேடும் பெண்களும், கணவனை இழந்த பெண்கள் நன்மைகளைப் பெற முனையும் போதும், சிறிலங்கா பாதுகாப்புத் துறை அதிகாரிகளாலும், அரசாங்க அதிகாரிகளாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
 
இலங்கை பொலிஸார் தொடர்ச்சியாக சித்திரவதைகளில் ஈடுபட்டு வருகிறது.” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த அறிக்கையை அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பம்பியோ நேற்று முன்தினம் வெளியிட்டார்.

 

  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கணவன் வெளிநாடு சென்ற நிலையில், வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்?
வவுனியாவில் இன்று சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். நெளுக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து வெட
20 March, 2019, Wed 17:49 | views: 166 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் நடந்த பயங்கரம்!
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் காரில் சென்றவரை வழிமறித்த குழு வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளது. இன்று பிற்பகல் இந்தச் சம்பவம்
20 March, 2019, Wed 13:55 | views: 440 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐ.நாவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இலங்கை!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக உத்தியோகபூர்வ அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம்
20 March, 2019, Wed 12:32 | views: 373 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் நெகிழ வைத்த நீதிபதி
விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்து விட்டு நீதிவான் கடமைக்கு சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியு
20 March, 2019, Wed 9:21 | views: 623 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை ஊடாக கடத்தப்படும் பெண்கள்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்
இலங்கையின் ஊடாக குவைத்துக்கு ஆந்திர பிரதேச தெலுங்கானா மாநிலப் பெண்களை கடத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான நடவடிக்கை ஒ
20 March, 2019, Wed 7:57 | views: 531 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS