Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
19032019
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் மேலாடைப் போராட்டத்தில் களமிறங்கும் பயங்கரவாதத் தடைப்பிரிவு இராணுவம்!!
France Tamilnews
பரிசிற்குள் மட்டும் வீடின்றி வீதியில் வசிப்போர் தொகை 3.641
France Tamilnews
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
மஞ்சளாடைப் போராட்டத்தில் திருட்டில் ஈடுபட்ட காவற்துறை - அதிர்சிக் காணொளியின் மீது விசாரணை!!
France Tamilnews
சீன அதிபரை கண்டு மோடி அச்சப்படுகிறார் : ராகுல் காந்தி கடும் தாக்கு
14 March, 2019, Thu 8:19 GMT+1  |  views: 333
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சியாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை முறியடித்துள்ளது.  சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கண்டு மோடி அச்சப்படுவதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “ பலவீனமான மோடி ஜி ஜின்பிங்கை பார்த்து பயப்படுகிறார். இந்தியாவிற்கு எதிரான சீனாவின் நடவடிக்கை பற்றி ஒரு வார்த்தை கூட அவரது வாயில் இருந்து வரவில்லை.

Weak Modi is scared of Xi. Not a word comes out of his mouth when China acts against India.

 NoMo’s China Diplomacy:

    1. Swing with Xi in Gujarat

    2. Hug Xi in Delhi

    3. Bow to Xi in China https://t.co/7QBjY4e0z3
    — Rahul Gandhi (@RahulGandhi) March 14, 2019

மோடியின் சீன தூதரக கொள்கையாதெனில்,  குஜராத்தில் ஜி ஜின்பிங்குடன் உலாவுவது, டெல்லியில் ஜின்பிங்கை கட்டி  அணைப்பது, சீனாவில் ஜின்பிங்கை  தலைகுனிந்து வணங்குவது ஆகியவைதான் ஆகும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உத்தரபிரதேசத்தில் பிரசாரம் : இந்திராவை நினைத்து பிரியங்கா நெகிழ்ச்சி
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் முதல் வாரணாசி வரையிலான கங்கை நதி யாத்திரையை தொடங்கிய பிரியங்கா, தனது பாட்டியான இந்திராவை நினைத்த
19 March, 2019, Tue 3:13 | views: 328 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வங்கி கிளைகளுக்கு வேனில் கொண்டு சென்ற ரூ.1 கோடி பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை
தலைமை அலுவலகத்தில் இருந்து வங்கி கிளைகளுக்கு வேனில் எடுத்துச்சென்ற ரூ.1 கோடியே 4 லட்சம் பணத்தை, உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல்
19 March, 2019, Tue 3:10 | views: 264 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
7 தொகுதிகளை விட்டுத்தருவதாக அறிவிப்பதா? காங்கிரஸ் மீது மாயாவதி, அகிலேஷ் யாதவ் பாய்ச்சல்
சமாஜ்வாடி–பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு 7 தொகுதிகளை விட்டுத் தருவதாக அறிவித்த காங்கிரஸ் கட்சிக்கு மாயாவதியும், அகிலேஷ் யாதவும் கண்டனம்
19 March, 2019, Tue 3:08 | views: 171 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோவாவின் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றார் பிரமோத் சாவந்த்
கோவா மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
19 March, 2019, Tue 3:05 | views: 155 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது 26-ந் தேதி கடைசி நாள்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 26-ந் தேதி
18 March, 2019, Mon 2:38 | views: 222 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS