Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
19032019
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் மேலாடைப் போராட்டத்தில் களமிறங்கும் பயங்கரவாதத் தடைப்பிரிவு இராணுவம்!!
France Tamilnews
பரிசிற்குள் மட்டும் வீடின்றி வீதியில் வசிப்போர் தொகை 3.641
France Tamilnews
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
மஞ்சளாடைப் போராட்டத்தில் திருட்டில் ஈடுபட்ட காவற்துறை - அதிர்சிக் காணொளியின் மீது விசாரணை!!
France Tamilnews
மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
12 March, 2019, Tue 17:45 GMT+1  |  views: 518
குளிர்ந்த மாதமான மார்கழியில் பிறந்தவர்கள் எந்த விஷயத்திலும் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள். ஒரு காரியத்தை தொடங்கினால் அதை முடிக்காமல் தூங்க மாட்டார்கள். இவர்களுக்கு அரசியல், ஆன்மிகம், தத்துவம், அரசு பணிகளில் நிர்வாகம் போன்ற உயர்பணிகள் ஏற்றவை. இதில் ஈடுபட்டால் இவர்களால் செல்வத்தை குவிக்கமுடியும்.
 
ஆடம்பரத்தில் இவர்கள் விருப்பம் கொண்டவர்கள். சம்பாத்தியம் குறைவாக இருந்தாலும் அதிகமாக செலவழிக்க வேண்டும் என விரும்புவார்கள். இதன் காரணமாக இவர்கள் வாழ்க்கையின் பின்பகுதியில் சிரமப்படுவார்கள். எனவே இவர்கள் இந்த குணத்தை மாற்றிக்கொண்டு எதிர்காலத்தைப் பற்றி யோசித்து நடந்து கொள்ள வேண்டும். இவர்கள் ஒரு சைக்கிளில் சென்றால்கூட வேகமாக செல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதே நேரம் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தால் அப்படியே இடிந்து போவார்கள். இந்த நேரத்தில் இறைவனை வணங்கி அமைதியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
 
சிறந்த எழுத்தாளர்களாகவும் இவர்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் முக்கியமான எதைப்பற்றியாவது எழுதினால் அது உலகின் தலைவிதியையே மாற்றும் தன்மை கொண்டதாக இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு கெட்ட சிநேகிதங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கெட்டவர்களுடன் சேர்ந்து மோசமான உணர்ச்சிகளுக்கு அடிமைப்படும் வாய்ப்பு அதிகம். இதற்காக பின்னால் மிகவும் வருத்தப்படுவார்கள். அதே நேரம் படிப்பில் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள்.
 
இவர்களுக்கு திருமணத்தில் அதிக விருப்பம் இருக்காது. அதேநேரம் ஆண்கள் பெண் நண்பர்களுடனும், பெண்கள் ஆண் நண்பர்களுடனும் வாழ்வதற்கு பிரியப்படுவார்கள். மொத்தத்தில் சுதந்திரமான வாழ்க்கையை இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் விரும்புவர். எனவே பொருத்தமான வாழ்க்கை துணையை தேடிக்கொண்டால் வாழ்க்கை இனிமையாக அமையும்.

 

  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

வெர்னியர் (Vernier)

சென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஆழ்ந்த நித்திரையைப் பெறுவதில் சிரமமா?
அனைத்துலக நித்திரை தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தூக்கத்தின் முக்கியத்துவத்தை இன்றைய தினம் எடுத்துக்கூறுகிறது. அதே நேரத்தில்
18 March, 2019, Mon 17:43 | views: 211 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் பயந்த சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். ஆனால் அந்த பயத்தைப் போக்கி துடிப்புள்ளவர்களாக விளங்க இவ
4 March, 2019, Mon 17:03 | views: 488 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
ஐப்பசி மாதத்தில் பிறந்த ஆண்களும், பெண்களும் எந்த காரியத்திலும் வல்லவர்கள். இந்த மாதத்தில்தான் ராஜராஜ சோழன் பிறந்தான். அவர் கட்டிய
4 March, 2019, Mon 17:15 | views: 513 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
புரட்டாசி மாதம் பிறந்தவர்கள் பெரும் செல்வத்துடன் வாழ பிறந்தவர்கள். இவர்கள் முதல் போடாமலே சம்பாதிக்கும் வலிமை படைத்தவர்கள். இவர்கள
23 February, 2019, Sat 18:17 | views: 697 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
ஆவணியில் பிறந்தவர்கள் சுதந்திரமான தொழிலில் இருக்க விரும்புவார்கள். பெருந்தன்மையான குணம் கொண்ட இவர்கள் புகழோடு வாழ காரியங்களை சாதி
15 February, 2019, Fri 16:58 | views: 824 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS