Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
19032019
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் மேலாடைப் போராட்டத்தில் களமிறங்கும் பயங்கரவாதத் தடைப்பிரிவு இராணுவம்!!
France Tamilnews
பரிசிற்குள் மட்டும் வீடின்றி வீதியில் வசிப்போர் தொகை 3.641
France Tamilnews
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
மஞ்சளாடைப் போராட்டத்தில் திருட்டில் ஈடுபட்ட காவற்துறை - அதிர்சிக் காணொளியின் மீது விசாரணை!!
France Tamilnews
நீந்தாமல், பிரேசில் காட்டில் சிக்கிய திமிங்கிலம்! வியந்து போன மக்கள்
4 March, 2019, Mon 14:38 GMT+1  |  views: 1255
கடலில் நீந்தி அண்டார்க்டிக்கா வரை பயணம் செய்யவேண்டிய திமிங்கிலம், பிரேசிலின் அமேசான் காடுகளுக்கு நடுவில் மாண்டுகிடக்கக் காணப்பட்டுள்ளது.
 
அமேசான் நதியின் மத்தியில் இருந்த காடுகள் நிறைந்த தீவு ஒன்றின் கரையில் அந்த இளம் humpback வகைத் திமிங்கிலம் காணப்பட்டது.
 
வழக்கமாக இந்தக் காலக்கட்டத்தில், அண்டார்க்டிக்காவில் உள்ள வெப்பமான கடல் நீரை நோக்கி humpback திமிங்கிலங்கள் செல்லும்.
 
அதற்கு மாறாக, ஒரு திமிங்கிலம் பிரேசில் கரையோரம் ஒதுங்கிய விசித்திரமான சம்பவம், கடல் உயிரியல் வல்லுநர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
சதுப்புநிலத் தீவைச் சுற்றிக் கழுகுகள் பறந்துகொண்டிருப்பதைக் கவனித்த வனவிலங்குப் பாதுகாப்புக் குழுவான Bicho D'Águaவின் உறுப்பினர்கள் சிலர், பின்னர் அசைவில்லாத நிலையில் திமிங்கிலத்தைக் கண்டனர்.
 
கரையிலிருந்து 50 அடி தூரத்தில் திமிங்கிலம் இருந்தது. சில நாள்களுக்கு முன்னரே மாண்ட திமிங்கிலம், சுமார் 25 அடி நீளமுடையது.
 

 

  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ராட்சத பல்லியை கொன்று பிரம்மாண்ட சமையல்! வைரல் வீடியோ இணைப்பு
சீனாவின் பிரபல சமையல் கலைஞர் வாங் காங்; தனது சமையல் நிகழ்ச்சியின் போது அரிய வகை Salamander) பல்லியை கத்தியால் வெட்டி கொன்ற சம்பவ
17 March, 2019, Sun 13:41 | views: 438 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலக அரங்கையே அதிர வைத்த தமிழ் சிறுவன்! வீடியோ இணைப்பு
பியானோ இசைக்கருவியை வேகமாக வாசித்து உலக அரங்கையே அதிர வைத்த சென்னை சிறுவன் லிடியன் நாதஸ்வரன். அமெரிக்க நாட்டில் ‘தி வேர்ல்ட் பெ
12 March, 2019, Tue 14:51 | views: 893 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
77 வயதுப் பாட்டியின் எதிர்பாரா சாகசம்!
விடுமுறைக்காக ஐஸ்லந்துக்குச் சென்ற 77 வயது பாட்டிக்குப் பனிப்பாறை அரியணையுடன் ஓர் எதிர்பாராத சாகசமும் காத்திருந்தது. அமெரிக்காவி
8 March, 2019, Fri 14:59 | views: 546 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரயில் நிலையப் பாதுகாவலராகிய பூனை! வியக்க வைத்த வீடியோ இணைப்பு
இஸ்ரேலிய ரயில் நிலையம் ஒன்றுக்குப் புதிய பாதுகாவலர் பொறுப்பேற்ற விடயம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷவர்மா என்று செல்லமாக அழைக்கப்
28 February, 2019, Thu 14:32 | views: 1040 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அந்தரத்தில் பறவையை வேட்டையாடிய பாம்பு: மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ இணைப்பு
அவுஸ்திரேலியாவில் பாம்பு ஒன்று அந்தரத்தில் தொங்கியபடி பறவையை வேட்டையாடிய வீடியோவை பெண்மணி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
23 February, 2019, Sat 16:54 | views: 1671 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS