Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
19032019
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் செயன் நதியில் மீண்டும் கடல் நீர்க்குமிழிகள்!!
France Tamilnews
மஞ்சள் மேலாடைப் போராட்டத்தில் களமிறங்கும் பயங்கரவாதத் தடைப்பிரிவு இராணுவம்!!
France Tamilnews
பரிசிற்குள் மட்டும் வீடின்றி வீதியில் வசிப்போர் தொகை 3.641
France Tamilnews
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
புத்தாண்டில் கடைப்பிடிக்க வேண்டிய 5 பழக்கங்கள்!
1 January, 2019, Tue 17:14 GMT+1  |  views: 1959
புத்தாண்டுக்குத் தீர்மானங்கள் எடுப்பது வழக்கம் தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் எடுக்கும் தீர்மானங்களைக் கடைப்பிடிக்கிறோம்?
 
ஒரேயடியாக மிகக் கடினமான தீர்மனங்களை எடுத்துச் சிரமப்படுவதற்குப் பதிலாக இந்த எளிமையான பழக்கங்களைக் கடைப்பிடிக்கலாம்.
 
நிபுணர்கள், மன நல மருத்துவர்கள், ஆலோசகர்கள் கூறும் யோசனைகள் இதோ....
 
1) உணவை மெதுவாக மென்று சாப்பிடலாம்
வார நாள்களில் கொடுக்கப்படும் ஒரு மணிநேர மதிய உணவு இடைவேளைகளில் பொறுமையாகச் சாப்பிட சிலருக்கு நேரம் கிடைப்பதில்லை. ஆனால் உணவை மெல்ல மென்று சாப்பிடுவதால் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளைப் பெறமுடியும், உணவும் எளிதாகச் செரிமானமாகும்.
 
2) திரைகளுக்கு முன்னால் செலவிடும் நேரத்தைக் குறைக்கலாம்
 
சிங்கப்பூரர்கள் ஒரு நாளில் சுமார் 12 மணிநேரத்தைச் செலவிடுவதாக Ernst &Young கடந்தாண்டு செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இரவில் திரைகளின் முன் அதிக நேரம் செலவிடுவதால் தூக்கம் பாதிக்கப்படுகிறது. மற்றவர்களுடன் செலவிடும் நேரமும் பாதிக்கப்படுகிறது. புத்தாண்டில் திரைக்கு முன்னால் செலவிடும் நேரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கலாம். அதற்கு உதவ சில செயலிகளையும் பதிவிறக்கம் செய்யலாம் என்பது மனநல மருத்துவர்களின் ஆலோசனை.
 
3) காலையில் சற்று முன்னதாகவே துயில் எழலாம்
 
சூரியன் உதிக்கும் முன்னரே சிலர் காலையில் எழுந்துவிடுவர். சிலரோ எத்தனை முறை கடிகார மணி அடித்தாலும் எழ முடியாமல் சிரமப்படுவர். அத்தகைய பழக்கத்தை மாற்ற முனைபவர் நீங்களானால், அடுத்த முறை எப்போதும் எழும் நேரத்துக்கு 10 நிமிடங்களுக்கு முன்னரே எழ முயலுங்கள். கிடைக்கும் கூடுதல் 10 நிமிடங்களில் பல அர்த்தமுள்ள செயல்களைச் செய்யலாம்.
 
4) தண்ணீர் குடிக்கலாம்
 
நம் உடலில் 70 விழுக்காட்டுக்கு மேல் இருப்பது தண்ணீர். நம் உடலுறுப்புகள் சரிவரச் செயல்பட தண்ணீர் அத்தியாவசியமானது. புதிய வருடத்தில் அன்றாடம் உட்கொள்ளும் தண்ணீர் அளவை அதிகரிக்கலாம். காலை எழுந்ததும் ஒரு குவளை தண்ணீருடன் பொழுதைத் தொடங்கலாம்.
 
5) உங்களுக்கென நேரம் ஒதுக்கலாம்
 
தனிமையிலே இனிமை காணமுடியும். ஒரு வாரத்தில் சுமார் ஓரிரண்டு மணி நேரத்தை உங்களுக்கென ஒதுக்கப் பாருங்கள். உங்களுக்குப் பிடித்தமான செயல்களில் இறங்குங்கள். ஓவியம் வரைதல், புதியனவற்றைச் சமைத்தல் போன்ற மனத்துக்குப் பிடித்தவற்றைச் செய்யும்போது உங்களுக்கு ஒருவகை மன நிம்மதி கிடைக்கும். அது மனநலத்தைக் கொடுக்கும்.
  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
hik-vision
computer-class-gare-de-bondy
vethalai-mai-jothidam
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அரிய பொருள்களை விரும்பும் குணம் எப்போது தொடங்குகிறது? ஆய்வு வெளியிட்ட தகவல்
குழந்தைகள் எளிதில் கிடைக்கும் பொருள்களை விட அரிதான பொருள்களையே விரும்புவதாக பிரிட்டனின் வார்விக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்
22 March, 2019, Fri 15:43 | views: 302 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சமூக ஊடகங்களால் பதின்ம வயதுப் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம்!
சமூக ஊடகங்களால் பதின்ம வயதுப் பெண்கள், அந்த வயது ஆண்களைவிட இரண்டு மடங்கு பாதிக்கப்படுகிறார்கள் என்று பிரிட்டன் ஆய்வு ஒன்று கூறுகி
18 March, 2019, Mon 17:48 | views: 231 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகின் ஆக வேகமான விலங்கு எறும்பா?
டிராக்குலா வகை எறும்பு, உலகின் ஆக வேகமான விலங்காக இருக்கலாம் என்று "THE NEW YORK TIMES" நாளேடு தெரிவித்துள்ளது. ஓர் எறும்பு எப்ப
12 March, 2019, Tue 14:34 | views: 401 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கண்ணாடி போத்தல்களால் என்ன பயன்?
பிளாஸ்டிக் பொருள்களைத் தடைசெய்யவும், அவற்றின் பயன்பாட்டைக் குறைக்கவும் பல நாடுகள் தற்போது தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அன்றாட
8 March, 2019, Fri 17:35 | views: 500 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
800 ஆண்டுப் பழமையான மம்மியின் தலை ஏற்பட்ட நிலை!
டப்ளின் தேவாலயத்திலிருந்த ஒரு மம்மியின் தலை திருடு போய்விட்டதாக அயர்லந்துக் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சுமார் 800 ஆண்டுக
4 March, 2019, Mon 11:06 | views: 436 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS