Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பேஸ்புக்கின் நம்பகத்தன்மை எப்படி? ஆய்வில் வெளியாகிய புது தகவல்
1 January, 2019, Tue 10:28 GMT+1  |  views: 472
நம்பகத்தன்மை குறைந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஃபேஸ்புக் முதலிடம் வகிக்கிறது.
 
உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளம் பேஸ்புக். இது இல்லாமல் முடியாது என்கிற அளவுக்கு பலர் இதற்கு அடிமையாகியும் உள்ளனர். 
 
இந்த பேஸ்புக்ள பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக, சில மாதங்களுக்கு புகார் எழுந்தது. இதில் 5,60,000 இந்தியர்களின் தகவல்களை அனாலிட்டிக்கா நிறுவனம் திருடியதாக ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனம், அதற்காக மன்னிப்பும் கோரியது. 
 
இந்நிலையில் நம்பகத்தன்மை குறைந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஃபேஸ்புக் முதலிடம் வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டோலுனா (TOLUNA) என்ற நிறுவனம் ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் 40 சதவிகிதம் பேர் ஃபேஸ்புக் நம்பகத்தன்மையற்ற நிறுவனம் என தெரிவித்துள்ளனர். 
 
பேஸ்புக்கில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தில் அந்நிறுவனத்தின் நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் குறைந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பேஸ்புக்கைத் தொடர்ந்து ட்விட்டர், அமேசான் ஆகிய நிறுவனங்கள் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துள்ளன.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நூற்றுக்கணக்கான பேஸ்புக் கணக்குகள் முடக்கம்! அதிர்ச்சியில் பயனாளர்கள்
முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கிற்கு சவாலான விடயங்களாக போலியான தகவல்கள் பரப்பப்படுதல் மற்றும் அனுமதியற்ற அரசியல் விளம்பரங்கள் என
20 January, 2019, Sun 5:52 | views: 436 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இதுவரை இல்லாது புதிய வசதியுடன் அறிமுகமாகும் டெல் லேப்டொப்!
உலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல் Latitude 7400 லேப்டொப்பின் புதிய பதிப்பு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இக் கணி
13 January, 2019, Sun 7:20 | views: 450 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
FaceBook Messengerஇல் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி!
பல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் வீடியோ மற்றும் குரல்வழி சட்டிங் அப்பிளிக்கேஷன்களுள் ஒன்றாக பேஸ்புக் மெசஞ்ச
6 January, 2019, Sun 13:02 | views: 819 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய வசதியை அறிமுகம் செய்யும் இன்ஸ்டாகிராம்?
புகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ்டாகிராம் திகழ்கின்றது. இதற்கான மொபைல் அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்ற நிலைய
30 December, 2018, Sun 11:50 | views: 541 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆபத்தான நிலையில் WhatsApp!
வாட்ஸ் ஆப் ஆனது பல நற்காரியங்களை செய்வதற்கு பயன்படுகின்றபோதிலும், அதிமாக எதிர்விளைவுகளை ஏற்படுத்தியும் வருகின்றது.
25 December, 2018, Tue 16:31 | views: 777 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS