Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
மஞ்சளாடைப் போராட்டத்தில் திருட்டில் ஈடுபட்ட காவற்துறை - அதிர்சிக் காணொளியின் மீது விசாரணை!!
France Tamilnews
சேதப்படுத்தப்பட்ட பகுதிகளில் மிகத் தீவிரத் துப்பரவுப் பணி - காணொளி
France Tamilnews
லியோன் - பெண்களால் தாக்கப்பட ஜோந்தார்ம் பெண் சோடி
France Tamilnews
எலக்ட்ரிக் காரில் பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்ணால் ஏற்பட்ட வினோதம்! வீடியோ இணைப்பு
30 December, 2018, Sun 13:36 GMT+1  |  views: 1103
அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது எலக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் போட முயற்சித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மனிதர்கள் சிலர் சில சமயங்களில் அதிமேதாவித் தனமாக நடந்து கொள்வதாக நினைத்துக்கொண்டு செய்யும் செயல் செம காமெடியாய் போய் முடியும். இதனை பார்க்க சகிக்காது. அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.
 
அமெரிக்கா போன்ற நாடுகளில் எரிபொருளை மிச்சப்படுத்தவும், மாசில்லா நகரத்தை உருவாக்கவும் மக்கள் பலர் பெட்ரோல் மற்றும் டீசல் காருக்கு மாற்றாக எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் எலக்ட்ரிக் காரில் சென்றுள்ளார். அப்போது என்ன நினைத்தாரோ என்னவோ பெட்ரோல் பங்கில் தன்னுடைய காரை நிறுத்தி காருக்கு பெட்ரோல் போட முயற்சித்துள்ளார். பெட்ரோல் டேங்க் இல்லாததால் காரை சுற்றி வந்து பார்த்துள்ளார். இதனை பின்னால் இருந்தவர் வீடியோவாக எடுத்தார்.
 
பின்னர் அந்த நபர் காரிலிருந்து இறங்கி வந்து, அந்த பெண்ணிடம் இது எலக்ட்ரிக் கார் என விளக்கியுள்ளார். பின்னர் அந்த பெண் அசடு வளிந்தவாறு அங்கிருந்து சென்றுள்ளார். 
 

  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி  (வெனிசுலா)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ராட்சத பல்லியை கொன்று பிரம்மாண்ட சமையல்! வைரல் வீடியோ இணைப்பு
சீனாவின் பிரபல சமையல் கலைஞர் வாங் காங்; தனது சமையல் நிகழ்ச்சியின் போது அரிய வகை Salamander) பல்லியை கத்தியால் வெட்டி கொன்ற சம்பவ
17 March, 2019, Sun 13:41 | views: 323 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலக அரங்கையே அதிர வைத்த தமிழ் சிறுவன்! வீடியோ இணைப்பு
பியானோ இசைக்கருவியை வேகமாக வாசித்து உலக அரங்கையே அதிர வைத்த சென்னை சிறுவன் லிடியன் நாதஸ்வரன். அமெரிக்க நாட்டில் ‘தி வேர்ல்ட் பெ
12 March, 2019, Tue 14:51 | views: 863 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
77 வயதுப் பாட்டியின் எதிர்பாரா சாகசம்!
விடுமுறைக்காக ஐஸ்லந்துக்குச் சென்ற 77 வயது பாட்டிக்குப் பனிப்பாறை அரியணையுடன் ஓர் எதிர்பாராத சாகசமும் காத்திருந்தது. அமெரிக்காவி
8 March, 2019, Fri 14:59 | views: 525 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீந்தாமல், பிரேசில் காட்டில் சிக்கிய திமிங்கிலம்! வியந்து போன மக்கள்
கடலில் நீந்தி அண்டார்க்டிக்கா வரை பயணம் செய்யவேண்டிய திமிங்கிலம், பிரேசிலின் அமேசான் காடுகளுக்கு நடுவில் மாண்டுகிடக்கக் காணப்பட்ட
4 March, 2019, Mon 14:38 | views: 1241 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரயில் நிலையப் பாதுகாவலராகிய பூனை! வியக்க வைத்த வீடியோ இணைப்பு
இஸ்ரேலிய ரயில் நிலையம் ஒன்றுக்குப் புதிய பாதுகாவலர் பொறுப்பேற்ற விடயம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷவர்மா என்று செல்லமாக அழைக்கப்
28 February, 2019, Thu 14:32 | views: 1031 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS