Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
காதலியின் ஒற்றை வார்த்தையினால் உயிரை விட்ட காதலன்!
7 February, 2019, Thu 12:17 GMT+1  |  views: 1064
அமெரிக்காவில் தற்கொலை செய்துகொள்ளுமாறு காதலனுக்கு உத்தரவிட்ட காதலிக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
அமெரிக்காவை சேர்ந்த கான்ராட் ராய் என்கிற 17 வயது சிறுவன் கடந்த 2014ம் ஆண்டு, கார்பன் மோனாக்சைடால் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். கான்ராட் ராய் உடைய செல்போனை பொலிஸார் ஆய்வு செய்த போது, அவனை தற்கொலைக்கு தூண்டும் விதமாக சில குறுஞ்செய்திகள் அவனுடைய செல்போனிற்கு வந்திருந்தன.
 
கான்ராட் ராய் காதலியான மைக்கேல் கார்ட்டர் (22), கார்பன் மோனாக்ஸைடு வாயுவால் நிரப்பப்பட்ட வேனிற்கு திரும்புமாறு இளைஞருக்கு உத்தரவிட்டார்.
 
மேலும் அவர் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியில், "நீ இறுதியில் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறாய். சற்று பயமாக தான் இருக்கும். ஆனால் சாதாரணமானது தான்".
 
"அதாவது நீ இறக்க போவதை பற்றி தான் நான் கூறுகிறேன். நீ இதை செய்ய விரும்புகிறாய் என நான் நினைக்கிறேன். நேரம் சரியாக இருக்கிறது. அதனை செய்ய நீயும் தயாராக இருக்கிறாய். சும்மா செய்து பார் பேபி" என இடம்பெற்றிருந்தது.
 
 
இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஆண்டு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால் கார்ட்டர் மேல்முறையீடு செய்து 15 மாதத்தில் வீட்டிற்கு திரும்பினார்.
 
இந்த நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கார்ட்டரின் வழக்கறிஞர், இளைஞர் இறப்பிற்கும் கார்ட்டர்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சம்பவம் நிகழ்ந்த சமயம் அவர் அந்த இடத்தில் இல்லை என வாதாடினார்.
 
இதற்கு பதிலடி கொடுத்த நீதிபதி, கார்ட்டர் நினைத்திருந்தால் இளைஞரை காப்பாற்றியிருக்கலாம். அவரை தற்கொலைக்கு தூண்டியதே கார்ட்டர் தான் எனக்கூறி, கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தார்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வீழ்த்தப்பட்டதா ஐ.எஸ் அமைப்பு? வெள்ளை மாளிகை கூறும் தகவல்
ஐஎஸ் அமைப்புக்கு எதிராக நடைபெற்ற கடைசி போரில் பிடிப்பட்ட 800க்கும் மேலான ஐஎஸ் அமைப்பினரை பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய கூட்டணி ந
18 February, 2019, Mon 16:33 | views: 528 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லண்டனை சேர்ந்த திருநங்கைக்கு குவியும் பாராட்டுக்கள்!
லண்டனைச் சேர்ந்த இளம் திருநங்கையின் புதிய கண்டுபிடிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். லண்டனை சேர்ந்தவ
18 February, 2019, Mon 9:12 | views: 847 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமைதிக்கான நோபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள டிரம்ப்!
ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே, சென்ற ஆண்டு இறுதியில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பெயரை அமைதிக்கான நோபெல் பரிசுக்குப் பரி
18 February, 2019, Mon 7:18 | views: 326 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனைவியுடன் காதலர் தினம் கொண்டாட ஹரி இவ்வளவு பணம் செலவிட்டாரா?
தனது காதல் மனைவியான சசெக்ஸ் சீமாட்டி மேகன் மார்க்கலுடன் காதலர் தினத்தில் உணவு உண்பதற்காக பிரித்தானிய இளவரசர் ஹரி 6 மணி நேரம் பயணம
17 February, 2019, Sun 7:15 | views: 1229 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணையுமாறு தெரேசா மே அழைப்பு!
தனிப்பட்ட விறுப்பு வெறுப்புகளை மறந்து, பிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணைந்து ஆதரவை வழங்குமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு விடுத்துள்ளார்.
17 February, 2019, Sun 6:59 | views: 533 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS