Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி தந்த பிரியா வாரியர்
5 February, 2019, Tue 4:57 GMT+1  |  views: 1237

 மலையாளத்தில் ஒரு அடார் லவ் படத்தில் நடித்து பிரபலமாகியிருப்பவர் பிரியா வாரியர். அந்த படத்தில், மாணிக்க மலராய பூவே என்ற பாடலில் இடம் பெற்ற இவரது கண் அசைவு காட்சிகளால், இந்தியா முழுக்க கவனிக்கப்படும் நடிகையாகிவிட்டார். இந்தபடம் காதலர் தினத்தன்று தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னடம் என நான்கு மொழிகளிலும் வெளியாகிறது.

 
இந்த படத்தை அடுத்து ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடித்துள்ளார் பிரியா வாரியர். அப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்ட போது, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை கதையை படமாக்கியிருப்பார்களோ என்கிற சர்ச்சை உருவாக்கியது. ஆக, நடித்த இரண்டு படங்களும் வெளியாவதற்கு முன்பே, படங்களின் டிரைலர் மூலமே பிரபலமான நடிகையாகி விட்டார்.
 
இந்த நிலையில், தெலுங்கில் நானியுடன் நடிப்பதற்கு ஒரு படத்தில அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதையடுத்து மேலும் சில புதிய படங்களுக்காகவும் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அவர் கேட்ட சம்பளம் தயாரிப்பாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 
அதனால், ஒரு அடார் லவ் படத்தின் ரிசல்ட்டுக்குப்பிறகு பிரியா வாரியரை புக் பண்ணலாம் என்று அந்த படத்தின் ரிசல்ட்டுக்காக டோலிவுட் தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்'
புகழுக்கும், வெற்றிக்கும் வெகு தூரம் என்பதை சினிமா மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. கடந்த வருடம் மலையாளத்தில் உருவாகி வந்த 'ஒரு
16 February, 2019, Sat 21:44 | views: 2204 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிம்பு - த்ரிஷா மீண்டும் இணைகிறார்கள்?
அலை படத்தில் முதன்முறையாக சிம்புவும், த்ரிஷாவும் இணைந்து நடித்தனர். அதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுதம் மேனன் இயக்கிய விண்ண
16 February, 2019, Sat 16:12 | views: 788 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரஜினி படத்தில் மீண்டும் நயன்தாரா
ரஜினிகாந்த் உடன் சந்திரமுகி, குசேலன், சிவாஜி (ஒரு பாடல்) ஆகிய படங்களில் நடித்தவர் நயன்தாரா. தென்னிந்தியா சினிமாவின் நம்பர் 1 நாயக
16 February, 2019, Sat 16:01 | views: 595 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இஸ்லாம் மதத்திற்கு மாறிய குறளரசன்
இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தருக்கு சிம்பு, குறளரசன் என இரு மகன்கள் உள்ளனர். இதில் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம
16 February, 2019, Sat 15:56 | views: 305 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருமணம் குறித்து மனம் திறந்தாரா நயன்?
நானும் ரவுடிதான் படத்தை இயக்கியவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இந்தப் படத்தில், அவர் நடிகை நயன்தாராவை நடிக்க வைத்தார். அந்தப் படத்
15 February, 2019, Fri 13:54 | views: 961 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS