Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
நடிகையை கொலை செய்து தோட்டத்தில் புதைத்த கணவன்!
4 February, 2019, Mon 6:05 GMT+1  |  views: 986
கனடாவில் நகைசுவை நடிகையை கொலை செய்துவிட்டு காணாமல் போய்விட்டதாக நாடகமாடிய கணவனுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
கனடாவின் அல்பெர்டா பகுதியை சேர்ந்தவர் நகைசுவை நடிகை ஷானன் பர்கஸ் (24). இவரை மனநலம் பாதிக்கப்பட்ட கணவர் யோசுவா பர்கஸ் (31), கடந்த 2014ம் ஆண்டு கொலை செய்துள்ளார்.
 
நீண்ட நேரம் ஷானன் பேசிக்கொண்டிருந்ததால், கையை வைத்து அவருடைய வாயை அடைந்துள்ளார்.
 
ஆனால் அவள் கடித்துவிட்டு மீண்டும் பேச ஆரம்பித்ததால், இரண்டு கைகளையும் வைத்து கழுத்தை நெறிக்க ஆரம்பித்துள்ளார்.
 
இதில் பரிதாபமாக உயிரிழந்த அவருடைய சடலத்தை சில நாட்கள் வீட்டிலேயே வைத்துவிட்டு, பின்னர் தோட்டப்பகுதியில் புதைத்துள்ளார்.
 
மேலும், மனைவியை காணவில்லை என பொலிஸ் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார். 7 மாதங்களாக பொலிஸ் மற்றும் ஷானன் உறவினர்கள் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
 
ஜூலை 2015ம் ஆண்டு வீட்டில் சோதனையிட நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் பொலிஸார், யோசுவா வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் வீட்டிற்குள் பொலிசாரை அனுமதிக்க மறுத்த யோசுவா, திடீரென கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றான்.
 
உடனடியாக அவனை மீட்ட பொலிஸார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவள் என்னை விட்டு எங்கும் சென்றுவிட கூடாது என்பதற்காகவே தோட்டத்தில் புதைத்தேன் என ஒப்புக்கொண்டான்.
 
இந்த நிலையில் மனைவியை கொலை செய்து, அதனை மறைக்க முயன்ற யோசுவாவிற்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

கிரையோமீட்டர் (Cryometer)

குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வீழ்த்தப்பட்டதா ஐ.எஸ் அமைப்பு? வெள்ளை மாளிகை கூறும் தகவல்
ஐஎஸ் அமைப்புக்கு எதிராக நடைபெற்ற கடைசி போரில் பிடிப்பட்ட 800க்கும் மேலான ஐஎஸ் அமைப்பினரை பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய கூட்டணி ந
18 February, 2019, Mon 16:33 | views: 527 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லண்டனை சேர்ந்த திருநங்கைக்கு குவியும் பாராட்டுக்கள்!
லண்டனைச் சேர்ந்த இளம் திருநங்கையின் புதிய கண்டுபிடிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். லண்டனை சேர்ந்தவ
18 February, 2019, Mon 9:12 | views: 847 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமைதிக்கான நோபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள டிரம்ப்!
ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே, சென்ற ஆண்டு இறுதியில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பெயரை அமைதிக்கான நோபெல் பரிசுக்குப் பரி
18 February, 2019, Mon 7:18 | views: 325 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனைவியுடன் காதலர் தினம் கொண்டாட ஹரி இவ்வளவு பணம் செலவிட்டாரா?
தனது காதல் மனைவியான சசெக்ஸ் சீமாட்டி மேகன் மார்க்கலுடன் காதலர் தினத்தில் உணவு உண்பதற்காக பிரித்தானிய இளவரசர் ஹரி 6 மணி நேரம் பயணம
17 February, 2019, Sun 7:15 | views: 1229 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணையுமாறு தெரேசா மே அழைப்பு!
தனிப்பட்ட விறுப்பு வெறுப்புகளை மறந்து, பிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணைந்து ஆதரவை வழங்குமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு விடுத்துள்ளார்.
17 February, 2019, Sun 6:59 | views: 533 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS