Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
2020ல் எமி ஜாக்சன் திருமணம்?
1 February, 2019, Fri 14:16 GMT+1  |  views: 665

 ஆங்கிலேய நடிகையான எமி ஜாக்சன், 2010ம் ஆண்டு வெளிவந்த 'மதராசப்பட்டிணம்' படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நடித்து புகழ் பெற்றார். இந்தியாவின் மிகப் பெரும் பட்ஜெட் படமான '2.0' படத்தில் நடித்தார். கடந்த வருடம் அவர் நடித்த '2.0' படமும், கன்னடத்தில் அவர் நடித்த 'தி வில்லன்' படமும் வெளிவந்தது.

 
அந்தப் படங்களுக்குப் பிறகு அவருக்கு எந்த மொழியிலும் வாய்ப்புகள் இல்லை. அவருக்கும் பெரிய பிசினஸ்மேன் ஜார்ஜ் பனயிட்டோவ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. புத்தாண்டில் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு அவர்களது திருமணத்தை நிச்சயத்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.
 
இப்போது, இருவருக்கும் 2020ம் ஆண்டு துவக்கத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. கிரீஸ் நாட்டிலுள்ள மைகோனாஸ் தீவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாம். அந்த இடத்தை காதலர்கள் இருவரும் சென்று தேர்வு செய்துள்ளார்களாம்.
 
எமியின் வருங்காலக் கணவர் மிகப் பெரும் கோடீஸ்வரர் என்பதால் அவர் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் குறைவுதான்
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பெட்ரொலொஜி (Petrology)

பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்'
புகழுக்கும், வெற்றிக்கும் வெகு தூரம் என்பதை சினிமா மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. கடந்த வருடம் மலையாளத்தில் உருவாகி வந்த 'ஒரு
16 February, 2019, Sat 21:44 | views: 2206 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிம்பு - த்ரிஷா மீண்டும் இணைகிறார்கள்?
அலை படத்தில் முதன்முறையாக சிம்புவும், த்ரிஷாவும் இணைந்து நடித்தனர். அதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுதம் மேனன் இயக்கிய விண்ண
16 February, 2019, Sat 16:12 | views: 788 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரஜினி படத்தில் மீண்டும் நயன்தாரா
ரஜினிகாந்த் உடன் சந்திரமுகி, குசேலன், சிவாஜி (ஒரு பாடல்) ஆகிய படங்களில் நடித்தவர் நயன்தாரா. தென்னிந்தியா சினிமாவின் நம்பர் 1 நாயக
16 February, 2019, Sat 16:01 | views: 595 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இஸ்லாம் மதத்திற்கு மாறிய குறளரசன்
இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தருக்கு சிம்பு, குறளரசன் என இரு மகன்கள் உள்ளனர். இதில் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம
16 February, 2019, Sat 15:56 | views: 305 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருமணம் குறித்து மனம் திறந்தாரா நயன்?
நானும் ரவுடிதான் படத்தை இயக்கியவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இந்தப் படத்தில், அவர் நடிகை நயன்தாராவை நடிக்க வைத்தார். அந்தப் படத்
15 February, 2019, Fri 13:54 | views: 961 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS