பாலியல் கொடூர மனிதர்களை அம்பலப்படுத்தும் ராதிகா பிரஷித்தா!
24 January, 2019, Thu 15:41 GMT+1 | views: 915
நடிகை ராதிகா பிரஷித்தா இயக்கத்தில் வெளியாகியுள்ள ஐ எக்சிஸ்ட் என்ற குறும்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் கொடூர மனிதர்களை இந்த குறும்படம் பேசுகிறது.
இந்த குறும்படம் கொச்சி சர்வதேச திரைப்பட விழா, டெல்லி சர்வதேச திரைப்பட விழா உள்பட பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்றுள்ளது.
குறும்படத்தில் ராதிகா பிரஷித்தா அப்பாவியான இளம்பெண், ரொமாண்டிக் இளம்பெண், நடுத்தர வயது குடும்பப் பெண் என மூன்று கேரக்டர்களில் நடித்துள்ளார். மூன்று கேரக்டர்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதுதான் படத்தின் கதை.
* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.