விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

T RÉNOVATION

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு விற்பனைக்கு

வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

VBOX சலுகை விலை

பொதிகை சேவை

இணைய சேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

பிரான்ஸ் மேற்கொண்டுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான போர் - ஒபாமா ஆதரவு!

26 January, 2013, Sat 19:37   |  views: 6977

"மாலியில் தளம் அமைத்திருக்கும் பயங்கரவாதத்தை அகற்றுவதற்குப் பிரான்ஸ் துணிந்து எடுத்திருக்கும் போரிற்குச் சர்வதேச ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் எனது ஆதரவு முழுமையாகப் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந்திற்கு உள்ளது" என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் "ஜனாதிபதி ஒபாமா அவர்களுக்கு, நாம் எடுத்திருக்கும் இந்த முயற்சியில் அமெரிக்கா வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி" என்று பிரன்சுவா ஒல்லோந்த் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
முதலில் இந் நடவடிக்கையில் பெருமளவில் பங்கு பற்றத் தயங்கிய அமெரிக்கா கடைசியில் கடந்த வாரம் தனது பெரும் விமானம் தாங்கிக் கப்பலை பமாக்கோ நோக்கி நகர்த்திக் கொடுத்துள்ளது. அத்தோடு தனது பெரும் துருப்புக் காவி மற்றும் பறக்கும் எரிபொருள் தாங்கியான C-17 விமானங்களையும் பிரான்சின் நடவடிக்கைக்கு உதவியாக அமெரிக்கா அனுப்பியுள்ளது. அத்தோடு தமது செய்மதிகள் மூலம் முழுமையான பயங்கரவாதிகளின் நகர்வுகளின் தரவுகளைப் பிரான்சிற்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆளில்லாத் தாக்குதல் மற்றும் உளவு விமானங்களான drones ஐயும் களத்தில் இறக்கி உதவியுள்ளது.
 
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
T RÉNOVATION
Tel. : +33 7 66 44 41 46
t-renovation-france
சகல விதமான கட்டிட வேலைக்கு
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி