Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
அவுஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது இந்தியா அணி!
12 January, 2019, Sat 11:58 GMT+1  |  views: 805
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்தியா அணி, 34 ஓட்டங்களால் தோல்வியை தழுவியுள்ளது.
 
சிட்னி மைதானத்தில் தற்போது நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
 
இதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ஓட்டங்களை குவித்தது.
 
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக பீட்டர் ஹெண்ட்ஸ்கொம்ப் 73 ஓட்டங்களையும், உஸ்மான் கவாஜா 59 ஓட்டங்களையும், ஷோன் மார்ஷ் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 
இதனையடுத்து, 289 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணியால், 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அவுஸ்ரேலியா அணி 34 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
 
இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்ரேலியா அணி 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
 
இதன்போது இந்தியா அணி சார்பில், அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ரோஹித் சர்மா 133 ஓட்டங்களையும், டோனி 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் ஜெய் ரிச்சட்சன் 4 விக்கெட்டுகளையும், ஜேஸன் பெரென்டோர்ப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, எதிர்வரும் 15ஆம் திகதி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது? 
  சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து விராட்கோஹ்லி நீக்கம்
நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி இரண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லிக்கு ஓய்வளிக்க
24 January, 2019, Thu 6:27 | views: 156 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலகுவாக நியுசிலாந்தை வீழ்த்திய இந்தியா!
நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 8 விக்கட்டுக்களினால் அபார வெற்றி ஒன்
23 January, 2019, Wed 11:24 | views: 417 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறைத்தண்டனையிலிருந்து தப்பிய கிறிஸ்டியானோ ரொனால்டோ!
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த வழக்கில், 23 மாத சிறைத்தண்டனைக்கு பதிலாக அபராதம் செலுத்துவதாக கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனா
23 January, 2019, Wed 5:32 | views: 1093 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாவது முறையாக ஐ.சி.சி. விருதை கைப்பற்றினார் குமார் தர்மசேன!
2018 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதன்படி அவர் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கா
22 January, 2019, Tue 8:57 | views: 523 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரோகித் சர்மாவுடனான உறவை அம்பலப்படுத்திய இங்கிலாந்து அழகி!
இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா குறித்து தற்போது இங்கிலாந்து மொடல் அழகி செய்தி வெளியிட்டிருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த
22 January, 2019, Tue 5:55 | views: 854 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS