Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
19032019
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் செயன் நதியில் மீண்டும் கடல் நீர்க்குமிழிகள்!!
France Tamilnews
மஞ்சள் மேலாடைப் போராட்டத்தில் களமிறங்கும் பயங்கரவாதத் தடைப்பிரிவு இராணுவம்!!
France Tamilnews
பரிசிற்குள் மட்டும் வீடின்றி வீதியில் வசிப்போர் தொகை 3.641
France Tamilnews
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
முதல் நாள் வசூல் விஸ்வாசம் டாப் ?
11 January, 2019, Fri 13:29 GMT+1  |  views: 2632

 

 
 
ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட', அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் பொங்கலை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் வெளியாகின. இருவருக்குமே ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், இரண்டு படங்களையும் அவரவர் அபிமான நடிகரின் படத்தை முதல் நாள் பார்க்க வேண்டும் என்ற ஆவலிலும் நேற்று முன்பதிவு செய்து பார்த்தார்கள்.
 
அதிகாலைக் காட்சிகள் இருக்காது என்று கூறப்பட்ட நிலையில் பல தியேட்டர்களில் அதிகாலை 1 மணிக்கே 'விஸ்வாசம்' காட்சி திரையிடப்பட்டது. ஆனால், 'பேட்ட' படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்குதான் நடந்தது. அதன் பிறகு காலை 8 மணி சிறப்பு காட்சிகளும், வழக்கம் போல தினசரி காட்சிகளும் நடைபெற்றன.
 
நேற்றைய முதல் நாள் வசூலைப் பொறுத்தவரையில் இதுவரை கிடைத்த தகவலின் படி 'விஸ்வாசம்' படம் தமிழ்நாடு முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் என்றும் 'பேட்ட' 20 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள்.
 
பல ஊர்களில் பல தியேட்டர்களில் விஸ்வாசம் படத்திற்கு அதிகாலை 1 மணி சிறப்பு காட்சி நடைபெற்று உள்ளது. சராசரியாக டிக்கெட் விலை ரூ.700-1000 ரூபாய் விற்கப்பட்டுள்ளது. ஆனால் பேட்ட படத்திற்கு பல ஊர்களில் 4 மணிக்கு காட்சிக்கு கூட அனுமதி கிடைக்கவில்லை. இதனால் விஸ்வாசம் படம் முதல்நாளாக ரூ.30 கோடி வரை வசூலித்ததாக விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
சர்கார் படம் முதல்நாள் வசூலாக ரூ.25 கோடி வரை வசூலித்ததாக தகவல், இப்போது அந்த வசூலை விஸ்வாசம் முறியடித்திருக்கிறது. அதேசமயம் இந்தியாவின் பிறமாநிலங்களின் வசூல் மற்றும் உலகளவில் வசூலை கணக்கிட்டால் நிச்சயம் பேட்ட தான் முதலிடத்திற்கு வரும் என்பது ஆணித்தரமான உண்மை.
 
'பேட்ட' படத்தில் பழைய உற்சாகமான, ஸ்டைலிஷான ரஜினியைப் பார்ப்பது ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது. 'விஸ்வாசம்' படத்தில் அப்பா, மகள் சென்டிமென்ட் சிறப்பாக இருக்கிறது. இந்த இரண்டு விஷயங்கள்தான் இந்தப் படங்களுக்கான சிறப்பம்சமாக ரசிகர்களிடம் பேசப்படுகிறது. இந்த இரண்டு படங்களும் அடுத்து வரும் விடுமுறை நாட்களில் வசூல் சாதனை புரிய இவை உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
பொதறிவுத் துணுக்கு :

* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு

  மலேசியா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அடுத்த 'பிக் பாஸ்' தொகுப்பாளர்கள் யார் ?
தமிழ், தெலுங்கு டிவிக்களில் ஒரே சமயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பமான ரியாலிட்டி நிகழ்ச்சி 'பிக் பாஸ்'. 2017ம் ஆண்டில் தம
20 March, 2019, Wed 11:34 | views: 667 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விஜய் 63 சாட்டிலைட் உரிமம் விற்பனை
சர்கார் படத்தை தொடர்ந்து விஜய், அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 63வது படமாக உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, கதிர்,
20 March, 2019, Wed 11:05 | views: 367 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் மோதல்
ஒரு அடார் லவ் படத்தில் கண் சிமிட்டியும் இந்திய அளவில் பிரபலமானவர் பிரியா வாரியர். இந்த கண்சிமிட்டலுக்காகவே படம் ஓடும் என்று பேசின
20 March, 2019, Wed 10:43 | views: 370 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம் கோலாகலம்
விஷாலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஆர்யாவுக்கு, கடந்தவாரம் நடிகை சாயிஷாவுடன் திருமணம் இனிதே முடிந்தது. அடுத்ததாக விஷாலும், தி
16 March, 2019, Sat 11:30 | views: 1587 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சரியான நபர் கிடைத்தால் நாளையே திருமணம் : த்ரிஷா
கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருபவர் த்ரிஷா. இவர் தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்து க
16 March, 2019, Sat 10:57 | views: 585 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS