Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
சிம்பு ஜோடியாகும் ராஷி கண்ணா
9 January, 2019, Wed 22:14 GMT+1  |  views: 770

 சுந்தர்.சி. இயக்கத்தில் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் நடிக்கும் சிம்பு, அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் `மாநாடு' படத்தில் நடிக்க இருக்கிறார்.

 
சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிககைகள் தேர்வு தீவிரமாக நடந்து வரும் நிலையில், சிம்பு ஜோடியாக நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுடன் பேச்சுவாரத்தை நடக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், பிரேம்ஜி இந்த படத்தில் நடிப்பதும் உறுதியாகி இருக்கிறது.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இந்தியன் 2வில் நீக்கப்பட்ட சிம்பு: வெளியான முக்கிய காரணம்
இந்தியன்2 விலிருந்து சிம்பு நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன்
23 January, 2019, Wed 8:30 | views: 1527 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொட்டும் பனியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ரஜினி!
அதிகாலையில் கொட்டும் பனியில் நடிகர் ரஜினிகாந்த் நடை பயிற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருக
23 January, 2019, Wed 7:29 | views: 1043 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துப்பாக்கி 2 படம் குறித்து முருகதாஸ் வெளியிட்ட தகவல்!
சென்னையில் ஒரு தனியார் இணையதள விருது வழங்கும் விழாவில் இயக்குநர் முருகதாஸுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த சமூக பொறுப்பாளிக்கான வ
22 January, 2019, Tue 13:05 | views: 808 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பாலபிஷேகம் செய்யுங்கள்! வம்பில் மாட்டிய சிம்பு
தனது கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பாலபிஷேகம் செய்யுங்கள் என சிம்பு கூறியதற்கு பால் முகவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
22 January, 2019, Tue 12:45 | views: 699 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அரசு பேருந்தில் 'பேட்ட' திரைப்படம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி இரண்டாவது வாரமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரை
20 January, 2019, Sun 13:05 | views: 871 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS