Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
மஞ்சளாடைப் போராட்டத்தில் திருட்டில் ஈடுபட்ட காவற்துறை - அதிர்சிக் காணொளியின் மீது விசாரணை!!
France Tamilnews
சேதப்படுத்தப்பட்ட பகுதிகளில் மிகத் தீவிரத் துப்பரவுப் பணி - காணொளி
France Tamilnews
லியோன் - பெண்களால் தாக்கப்பட ஜோந்தார்ம் பெண் சோடி
France Tamilnews
விட்டதை பிடித்த மகிழ்ச்சியில் சிம்ரன்
9 January, 2019, Wed 16:41 GMT+1  |  views: 1310

 பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த வேடத்தில் முதலில் கமிட்டாகி நடித்தவர் சிம்ரன். ஆனால் மூன்று நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டவர், தான் கர்ப்பமாகியிருப்பதை அறிந்ததும் அந்த படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் வெளியேறினார்.

 
அதன்பிறகுதான் ஜோதிகா சந்திரமுகியில் நடித்தார். அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மிகப்பெரிய வாய்ப்பை இழந்து விட்டோமே என்று கடுமையாக பீல் பண்ணினார் சிம்ரன். ஆனபோதும், நீண்ட இடைவேளைக்குப்பிறகு இப்போது மீண்டும் ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்து விட்டார் சிம்ரன்.
 
இதுகுறித்து சிம்ரன் கூறுகையில், ரஜினி படத்தில் நடிக்க கிடைத்தும் தொடர முடியவில்லையே என்று அப்போது நான் ரொம்பவே வருந்தினேன். ஆனால் அதே ரஜினியுடன் இப்போது பேட்ட படத்தில் நடித்திருப்பது நான் விட்ட வாய்ப்பை மீண்டும் கைப்பற்றிவிட்டது போல் உள்ளது.
 
இதன்மூலம் எனது திரைவாழ்வில் நல்லதொரு ரீ-என்ட்ரி கிடைத்திருப்பதாக கருதுகிறேன் என்று கூறும் சிம்ரன், ரஜினியுடன் நடித்த இந்த பெருமையை காப்பாற்றும் வகையில், அடுத்தபடியாக நல்ல வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராகிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்.
 
  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம் கோலாகலம்
விஷாலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஆர்யாவுக்கு, கடந்தவாரம் நடிகை சாயிஷாவுடன் திருமணம் இனிதே முடிந்தது. அடுத்ததாக விஷாலும், தி
16 March, 2019, Sat 11:30 | views: 1324 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சரியான நபர் கிடைத்தால் நாளையே திருமணம் : த்ரிஷா
கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருபவர் த்ரிஷா. இவர் தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்து க
16 March, 2019, Sat 10:57 | views: 484 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாயிஷாவை மனைவியாக பெற்றதில் மகிழ்ச்சி - ஆர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. 2005ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பட்டியல்,
16 March, 2019, Sat 10:39 | views: 465 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொள்ளாச்சி சம்பவம் எதிரொலி! நடிகை ஓவியா கைதாக வாய்ப்பு
ஓவியா சமீபத்தில் வந்த 90ml படத்தில் அடல்ட் விஷயங்கள் நிறைந்த கதையில் நடித்திருந்தார். இப்படத்தில் ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வ
15 March, 2019, Fri 16:55 | views: 1096 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
14 ஆண்டுகளை நிறைவு செய்த அனுஷ்கா
2005ல் தெலுங்கில் நாகார்ஜூனா நடித்த சூப்பர் என்ற படத்தில் அறிமுகமானவர் அனுஷ்கா. அந்த படத்தை பூரி ஜெகன்னாத் இயக்கியிருந்தார். அதன்
14 March, 2019, Thu 16:20 | views: 518 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS