Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
மஞ்சளாடைப் போராட்டத்தில் திருட்டில் ஈடுபட்ட காவற்துறை - அதிர்சிக் காணொளியின் மீது விசாரணை!!
France Tamilnews
சேதப்படுத்தப்பட்ட பகுதிகளில் மிகத் தீவிரத் துப்பரவுப் பணி - காணொளி
France Tamilnews
லியோன் - பெண்களால் தாக்கப்பட ஜோந்தார்ம் பெண் சோடி
France Tamilnews
தனிமையில் ஜெயிப்பாரா சோனியா?
9 January, 2019, Wed 16:32 GMT+1  |  views: 470

 காதல் கொண்டேன்', 'கோவில்', '7ஜி ரெயின்போ காலனி', 'ஒரு கல்லூரியின் கதை', 'திருட்டுப் பயலே', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட பல படங்களில் தொடர்ச்சியாக நடித்தவர் சோனியா அகர்வால். அவர், இரு ஆண்டுகளுக்கு முன்பிருந்து தமிழ் திரைப்பட உலகில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சென்னையில்தான் அவர் இருக்கிறார். என்றாலும், அவருக்கு பட வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை.

 
சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், 'மீண்டும் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்காக, சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். நடிகை நயன்தாரா, ஜோதிகா ஆகியோர் எப்படி, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கின்றனரோ, அவர்களைப் போல, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே இனி நடிப்பது' என தீர்மானித்திருக்கிறேன் என கூறியிருந்தார்.
 
இந்நிலையில், கதாநாயகிக்கு முக்கியத்துவத்தோடு சிவராமன் இயக்கத்திலும், தினா இசையிலும், சுந்தரவள்ளி தயாரிப்பிலும் உருவாகும் 'தனிமை' படத்தில் நடிக்கிறார் சோனியா அகர்வால். விரைவில், படபிடிப்பை தனிமைப் படக்குழு துவங்கவிருக்கும் நிலையில், அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம் கோலாகலம்
விஷாலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஆர்யாவுக்கு, கடந்தவாரம் நடிகை சாயிஷாவுடன் திருமணம் இனிதே முடிந்தது. அடுத்ததாக விஷாலும், தி
16 March, 2019, Sat 11:30 | views: 1319 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சரியான நபர் கிடைத்தால் நாளையே திருமணம் : த்ரிஷா
கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருபவர் த்ரிஷா. இவர் தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்து க
16 March, 2019, Sat 10:57 | views: 483 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாயிஷாவை மனைவியாக பெற்றதில் மகிழ்ச்சி - ஆர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. 2005ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பட்டியல்,
16 March, 2019, Sat 10:39 | views: 463 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொள்ளாச்சி சம்பவம் எதிரொலி! நடிகை ஓவியா கைதாக வாய்ப்பு
ஓவியா சமீபத்தில் வந்த 90ml படத்தில் அடல்ட் விஷயங்கள் நிறைந்த கதையில் நடித்திருந்தார். இப்படத்தில் ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வ
15 March, 2019, Fri 16:55 | views: 1095 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
14 ஆண்டுகளை நிறைவு செய்த அனுஷ்கா
2005ல் தெலுங்கில் நாகார்ஜூனா நடித்த சூப்பர் என்ற படத்தில் அறிமுகமானவர் அனுஷ்கா. அந்த படத்தை பூரி ஜெகன்னாத் இயக்கியிருந்தார். அதன்
14 March, 2019, Thu 16:20 | views: 518 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS