Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
19032019
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் செயன் நதியில் மீண்டும் கடல் நீர்க்குமிழிகள்!!
France Tamilnews
மஞ்சள் மேலாடைப் போராட்டத்தில் களமிறங்கும் பயங்கரவாதத் தடைப்பிரிவு இராணுவம்!!
France Tamilnews
பரிசிற்குள் மட்டும் வீடின்றி வீதியில் வசிப்போர் தொகை 3.641
France Tamilnews
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
FaceBook Messengerஇல் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி!
6 January, 2019, Sun 13:02 GMT+1  |  views: 1056
பல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் வீடியோ மற்றும் குரல்வழி சட்டிங் அப்பிளிக்கேஷன்களுள் ஒன்றாக பேஸ்புக் மெசஞ்சர் காணப்படுகின்றது.
 
இந்த அப்பிளிக்கேஷனில் Dark Mode வசதியினை அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
 
தற்போது வெள்ளை பின்னணியைக் கொண்ட இந்த அப்பிளிக்கேஷனை இருள் சூழ்ந்த வேளையில் பயன்படுத்தும்போது கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவோ அல்லது அசௌகரியங்களை ஏற்படுத்தக்கூடியதாகவோ இருக்கின்றது.
 
இப் பிரச்சினைக்கு தீர்வாகவே இருண்ட பின்னணியை (Dark Mode) கொண்டதாகவும் மாற்றியமைக்கக்கூடிய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது.
 
இவ் வசதி தற்போது சில நாடுகளில் மாத்திரம் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது.
 
இது வெற்றியளிக்கும் பட்சத்தில் அனைத்து நாடுகளிலும் உள்ள பேஸ்புக் பயனர்கள் Dark Mode வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
hik-vision
computer-class-gare-de-bondy
vethalai-mai-jothidam
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அன்ரோயிட் அப்பிளிக்கேஷன்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!
கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிளே ஸ்டோரில் காணப்படும் அப்ளிக்கேஷன்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகளைக் கைய
22 March, 2019, Fri 7:20 | views: 322 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செவ்வாய் கிரகத்திற்கு செல்ல தயாராகும் பெண் விண்வெளி வீராங்கனை!
செவ்வாய் கிரகத்திற்கு முதன் முதலாக பெண் விண்வெளி வீராங்கனைதான் செல்வார் என்று நாசாவின் நிர்வாக அதிகாரி ஜிம் ப்ரைடன்ஸ்டெயின் தெரிவ
17 March, 2019, Sun 14:41 | views: 284 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Facebook வழங்கியுள்ள உத்தரவாதம்!
உலகெங்கிலும் இரண்டு பில்லியனிற்கும் அதிகமான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூகவலைத்தளமாக பேஸ்புக் காணப்படுகின்றது. இவ்வலைத்
17 March, 2019, Sun 14:11 | views: 229 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உங்கள் நாட்டு மொழியில் WhatsApp பயன்படுத்துவது எப்படி?
மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி செயலியை இன்று உலகளவில் 200 மில்லியனிற்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
12 March, 2019, Tue 10:43 | views: 548 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய பதிப்பினை அறிமுகம் செய்தது ஸ்னாப்சாட்!
உலகின் மிகப்பெரிய புகைப்பட சாட்டிங் அப்பிளிக்கேஷனான ஸ்னாப்சாட் ஆனது புதிய பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது. இப் பதிப்பில் 8 புதி
8 March, 2019, Fri 15:35 | views: 418 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS