Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
முதல் முறையாக விண்கல்லின் சுற்றுப்பாதையில் நுழைந்த நாசா விண்கலம்!
6 January, 2019, Sun 12:29 GMT+1  |  views: 479
பூமியில் இருந்து 110 மில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள விண்கல்லின் சுற்றுப்பாதையில் நுழைந்து நாசாவின் விண்கலம் சாதனை படைத்துள்ளது.
 
அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா ஓசிரிஸ்-ரேக்ஸ் என்ற செயற்கைகோளை அனுப்பியது. இந்த விண்கலம் பின்னு எனும் விண்கல்லை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது.
 
இந்த விண்கலம் பல ஆண்டுகளாக பயணம் மேற்கொண்டு, பூமியில் இருந்து 110 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பின்னு விண்கல்லின் சுற்றுப்பாதையில் நுழைந்து சாதனை படைத்துள்ளது.
 
மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள், ஒரு விண்கல்லின் சுற்றுப்பாதையை மிக நெருக்கத்தில் செல்வது, அதாவது 1.75 கிலோ மீற்றர் நெருக்கத்தில் சென்றடைந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
 
இதுவரை எந்த ஒரு செயற்கைகோளும் விண்கல் ஒன்றுக்கு இவ்வளவு அருகில் சென்றதில்லை என்று, ஓசிரிஸ்-ரேக்ஸ் விண்கலத்தை தயாரித்த அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி டான்டி லாரெட்டா தெரிவித்துள்ளார்.
 
மேலும், பின்னு விண்கல் மிகக் குறைந்த புவி ஈர்ப்பு சக்தி கொண்டதால் தான், இந்த செயற்கைகோள் நுழைவது சாத்தியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், அடுத்த மாதம் இறுதியில் இன்னும் நெருக்கமாக சென்று, அந்த விண்கல் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீண்டும் செயற்படும் நாசாவின் தொலைகாட்டி!
இம் மாதம் 8 ஆம் திகதி முதல் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் ஹபிள் தொலைகாட்டி தனது செயற்பாட்டினை நிறுத்தியிருந்தது. குறித்த தொலைகாட
20 January, 2019, Sun 6:06 | views: 302 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்!
150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்தில் ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக
13 January, 2019, Sun 8:30 | views: 609 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முழு உலகிற்கும் புத்தாண்டு பரிசளிக்க தயாராகும் நாசா!
விண்ணில் மிகவும் தொலை தூரத்திலுள்ள கோள் ஒன்றை ஒளிப்படம் எடுக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் விண்கலம் ஒன்று அதன் அரு
1 January, 2019, Tue 11:22 | views: 662 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செவ்வாய்க்கோளில் குளிர்ப் பிரதேசம்! அதிர்ச்சியை ஏற்படுத்தும் கண்டுபிடிப்பு
பூமியின் சில பகுதிகளில் இப்போது குளிர்காலம் போல் செவ்வாய்க் கோளிலும் குளிர்காலம் உண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய
30 December, 2018, Sun 12:58 | views: 565 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வியக்க வைக்கும் செவ்வாய்கிரகத்தின் பனிப்பள்ளம்!
செவ்வாய் கிரகத்தின் கோரோலோவ் பள்ளத்தில் முழுவதுமாக பனி நிறைந்திருக்கும் புகைப்படமொன்று தற்போது வெளிவந்துள்ளது. ஐரோப்பிய விண்வெ
23 December, 2018, Sun 11:39 | views: 722 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS