Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
மஞ்சளாடைப் போராட்டத்தில் திருட்டில் ஈடுபட்ட காவற்துறை - அதிர்சிக் காணொளியின் மீது விசாரணை!!
France Tamilnews
சேதப்படுத்தப்பட்ட பகுதிகளில் மிகத் தீவிரத் துப்பரவுப் பணி - காணொளி
France Tamilnews
லியோன் - பெண்களால் தாக்கப்பட ஜோந்தார்ம் பெண் சோடி
France Tamilnews
உலகின் ஆக வேகமான கேமரா கண்டுபிடிப்பு!
29 October, 2018, Mon 12:11 GMT+1  |  views: 2405
பிரபஞ்சத்தின் ஆக வேகமான பொருள் ஒளி. அதனைப் படம்பிடித்துக் காட்டுவது பெரிய சவால்..
 
பொதுவாக கேமராக்களில் ஒரு நொடிக்கு 30 ஃபிரேம்களை மட்டுமே பிடிக்க முடியும். ஆனால் Caltech எனும் கலிபோர்னியா தொழில்நுட்பப் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சற்று வித்தியாசமான முயற்சியில் இறங்கி வெற்றி கண்டுள்ளனர்.
 
அந்த செய்தியை TechCrunch தொழில்நுட்ப செய்தித் தளம் தெரிவித்தது.
 
அவர்கள் கண்டுபிடித்த கேமராவில் ஒரு நொடிக்கு 10 டிரில்லியன் ஃபிரேம்களைப் பிடித்து உலகின் ஆக வேகமான கேமராவை வடிவமைத்துள்ளனர்.
 
அதன் மூலம் ஒளி பயணம் செய்யும் வேகத்திலேயே சென்று அதனைப் படம் பிடிக்க முடியும்.
 
அந்த வேகத்தை இன்னும் நூறு மடங்கு கூட்டவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
 
சில ஆண்டுகளுக்கு முன்னர் இதுபோல் பல ஆராய்ச்சிகள் தோல்வியில் முடிந்தன, ஆனால் Caltech விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.
 
இந்த ஆராய்ச்சியின் மூலம் மேலும் சில கண்டுபிடிப்புகள் உருவாகலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 
 
  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
  சுவிட்சர்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சமூக ஊடகங்களால் பதின்ம வயதுப் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம்!
சமூக ஊடகங்களால் பதின்ம வயதுப் பெண்கள், அந்த வயது ஆண்களைவிட இரண்டு மடங்கு பாதிக்கப்படுகிறார்கள் என்று பிரிட்டன் ஆய்வு ஒன்று கூறுகி
18 March, 2019, Mon 17:48 | views: 147 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகின் ஆக வேகமான விலங்கு எறும்பா?
டிராக்குலா வகை எறும்பு, உலகின் ஆக வேகமான விலங்காக இருக்கலாம் என்று "THE NEW YORK TIMES" நாளேடு தெரிவித்துள்ளது. ஓர் எறும்பு எப்ப
12 March, 2019, Tue 14:34 | views: 361 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கண்ணாடி போத்தல்களால் என்ன பயன்?
பிளாஸ்டிக் பொருள்களைத் தடைசெய்யவும், அவற்றின் பயன்பாட்டைக் குறைக்கவும் பல நாடுகள் தற்போது தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அன்றாட
8 March, 2019, Fri 17:35 | views: 453 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
800 ஆண்டுப் பழமையான மம்மியின் தலை ஏற்பட்ட நிலை!
டப்ளின் தேவாலயத்திலிருந்த ஒரு மம்மியின் தலை திருடு போய்விட்டதாக அயர்லந்துக் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சுமார் 800 ஆண்டுக
4 March, 2019, Mon 11:06 | views: 407 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வரிக்குதிரைகளுக்கு ஏன் உடல் முழுதும் வரிகள்?
வரிக்குதிரைகளுக்கு ஏன் உடல் முழுதும் வரிகள் என்பது விஞ்ஞானிகளின் கேள்விப் பட்டியலில் இதுவும் ஒன்று. நூற்றாண்டு காலமாக விடை தெரிய
28 February, 2019, Thu 8:25 | views: 543 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS