Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
மஞ்சளாடைப் போராட்டத்தில் திருட்டில் ஈடுபட்ட காவற்துறை - அதிர்சிக் காணொளியின் மீது விசாரணை!!
France Tamilnews
சேதப்படுத்தப்பட்ட பகுதிகளில் மிகத் தீவிரத் துப்பரவுப் பணி - காணொளி
France Tamilnews
லியோன் - பெண்களால் தாக்கப்பட ஜோந்தார்ம் பெண் சோடி
France Tamilnews
ஆகாயத்தில் ஆபத்தை விளைவித்த ட்ரோன் விமானம்!
29 October, 2018, Mon 11:31 GMT+1  |  views: 1148
ட்ரோன் எனப்படும் சிறிய ரக விமானங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 
எனினும் சில நாடுகள் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட பிரதேசங்களில் ட்ரோன் விமானத்தை பறப்பில் ஈடுபடுத்துவதற்கு தடை விதித்துள்ளது.
 
இத் தடையை மேலும் வலுவாக்கும் வகையில் தற்போது பாரிய விபத்து ஒன்றினை ட்ரோன் விமானம் ஏற்படுத்தியுள்ளது.
 
அதாவது மணிக்கு 238 மைல்கள் எனும் வேகத்தில் பறந்துகொண்டிருந்த ட்ரோன் ஆனது மற்றுமொரு விமானத்தின் இறக்கையுடன் மோதி பாரிய சேதத்தினை விளைவித்துள்ளது.
 
எனினும் இவ் விபத்தான ஆராய்ச்சியாளர்களால் திட்டமிட்டே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
ட்ரோன் விமானம் ஒன்று பாரிய வேகத்தில் சென்று ஏனைய விமானங்களுடன் மோதினால் என்ன நடக்கும் என்பதை அறிவதற்காகவே இந்த ஆய்வு இடம்பெற்றுள்ளது.
 
இந்த ஆய்வினை University of Dayton Research Institute (UDRI) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 

  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது? 
  சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நிலவில் சோதனை செய்ய தயாராகும் தானியங்கி ரோவர்!
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான Toyota, முதல் முறையாக நிலாவில் சோதனைகள் செய்வதற்கான தானியங்கி ரோவரை வடிவமைத்துள்ளது. பிரபலகார் நி
18 March, 2019, Mon 17:16 | views: 163 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரவிலும் ஒளிர தயாராகும் சூரியன்!
சீனாவிலுள்ள இயற்பியல் ஆய்வககத்தில் பணியாற்றி வரும் அறிவியலாளர்கள் செயற்கை சூரியனை உருவாக்கும் பணிகள் இந்தாண்டு இறுதியில் நிறைவடைய
12 March, 2019, Tue 15:11 | views: 724 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லலாம்!! சோதனை முயற்சி வெற்றி
அமெரிக்க தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்டை வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளத
8 March, 2019, Fri 15:20 | views: 315 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெற்றிகரமாக ஏவப்பட்ட Crew Dragon சோதனை விண்கலம்!
நாஸாவும் SpaceX எனும் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இணைந்து சோதனை விண்கலம் ஒன்றை பாய்ச்சியுள்ளன. Crew Dragon என்றழைக்கப்படும் அந்த வ
4 March, 2019, Mon 11:31 | views: 349 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?
செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதற்கான டிக்கெட் விலையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் அறிவித்துள்ளார். அமெரிக்க விண்வெளி
28 February, 2019, Thu 6:55 | views: 710 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS