Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
இறுதி புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...!!
19 October, 2018, Fri 5:15 GMT+1  |  views: 2126
கடவுள் என்று யாரும் இல்லை' என தனது கடைசி புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் மறைந்த இயற்பியல் விஞ்ஞானி 
ஸ்டீபன் ஹாக்கிங்.
 
நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்தப் பூமியை பெருமளவு சேதப்படுத்தி வருகிறோம்.  இனி பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்று கிரகத்தைத் தேடி மனித இனம் நகர வேண்டிய காலகட்டம் என்று கூறியவர் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். 
 
1942-ஆம் ஆண்டு பிரிட்டனில் பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், கை, கால்களின் செயல்பாட்டை இழந்தாலும் மூளையின் செயல்பாட்டைக் கொண்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக சக்கர நாற்காலியிலேயே அமர்ந்து கொண்டே பல சாதனைகளை புரிந்துள்ளார்.
 
தனது இளம்வயதிலேயே நரம்பியக்க நோயினால் பாதிக்கப்பட்டு, கை கால் இயக்கம் மற்றும் பேச்சு பாதிப்புகளுக்கு உள்ளானார். பல அறிவியல் குறிப்புகள் உட்பட உலகம் முழுவதும் விற்பனையில் சிறந்து விளங்கிய புத்தகங்களை எழுதியுள்ளார். 
 
அனைவரும் அறிவியலை அறிந்துகொள்ளும் விதத்தில் எளிய நடையில் அமைந்திருப்பது இவரது எழுத்துகளின் தனிச்சிறப்பு. தனது 76வது வயதில் கடந்த மார்ச் மாதம் ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார். 
 
இந்நிலையில் இறப்பதற்கு முன்பு இவர் தொகுத்த பல தகவல்கலை திரட்டி Brief Answers to the Big Questions என்ற புத்தகத்தை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி புத்தகம் என்று சொல்லப்படும் இதில் ஏலியன், வான்வெளி, சோலார் சிஸ்டம் உள்ளிட்ட பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
 
கடவுள் குறித்து தகவல் தெரிவித்துள்ள ஸ்டீபன் ஹாக்கிங், ''கடவுள் என்பவர் இல்லவே இல்லை. இந்த உலகத்தை யாரும் உருவாக்கவும் இல்லை. பிரபஞ்சத்தை யாரும் இயக்கவும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார். கடவுள் குறித்து ஸ்டீபன் பேசுவது இது முதல் முறை அல்ல. 
 
பல கூட்டங்களில் கடவுள் குறித்த கேள்விகளுக்கு ‘கடவுள் இல்லை’ என்பதையே அவர் பதிலாக கொடுத்துள்ளார். 2015ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற கூட்டத்தில் கடவுள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ''கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை. மதங்கள் கூறும் கடவுளின் அற்புதங்கள் அனைத்தும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாதவை'' என்று தெரிவித்தார். இவரின் இந்தக் கருத்துக்கு மத அமைப்புகள் கடுமையான கண்டனங்களையும் தெரிவித்தது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஆடியோமீட்டர் (Audiometer)

 மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
37 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பயிற்சியாளர்!
தன்னிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்த 37 சிறுமிகளை பயிற்சியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
20 November, 2018, Tue 10:22 | views: 653 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புகலிடகோரிக்கையாளர்களுக்கு ஆணுறைகளை கட்டாயமாக்கும் நாடு!
இத்தாலியில் புகலிடகோரிக்கையாளர்கள் உள்ளிட்ட இளைஞர்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கப்பட
20 November, 2018, Tue 7:33 | views: 912 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பேஸ்புக் நிறுவனருக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்! அணிதிரண்ட முதலீட்டாளர்கள்
உலகின் மிக அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு சமூக வலைதளம் பேஸ்புக். இதன் நிறுவனர் மார்க் ஜூபெர்க்
20 November, 2018, Tue 6:31 | views: 306 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கலிபோர்னியாவில் கொடூர காட்டு தீ! ஆயிரத்தை நெருங்கும் காணாமற்போனவர்களின் எண்ணிக்கை
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் கடந்த வாரம் மூண்ட காட்டு தீயால் காணாமற் போனோரின்
19 November, 2018, Mon 14:02 | views: 480 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த சிங்கம்: ஆடிப்போன பெண் முதலாளி
சிங்கம் ஒன்று நீண்ட நாள் கழித்து அதனை வளத்தவரை பார்த்ததும், ஆனந்தத்தில் சந்தோஷத்தை வெளிப்படுத்தியது.
19 November, 2018, Mon 10:14 | views: 724 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS