Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
வாடகைச் சிற்றுந்தில் தப்பிச் சென்றுள்ள பயங்கரவாதி!!
France Tamilnews
சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதி - கட்டடத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம்!!
France Tamilnews
இன்று காலையே சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதியின் வீடு - அதிகரிக்கும் சாவுகள் - இதுவரை நால்வர் பலி!!
France Tamilnews
பயங்கரவாதத்தாக்குதல் விசாரணைக்கு ஆணையிட்டுள்ள பரிஸ் நீதிமன்றம் - ஏற்கனவே எச்சரித்த அல்-கைதா - இராணுவவீரனும் சுடப்பட்டுள்ளார்!!
France Tamilnews
தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளான் - அவசரமாக தயார்ப்படுத்தப்படும் வைத்தியசாலைகள் - மூடப்பட்ட ஐரோப்பியப் பாராளுமன்றம்!!!
France Tamilnews
ஆஸி அணிக்கெதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா அணி நிதான துடுப்பாட்டம்
8 December, 2018, Sat 13:25 GMT+1  |  views: 388
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
 
இதற்கமைய இப்போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்தியா அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ஓட்டங்களை பெற்றுள்ளது.
 
இதற்கமைய இந்திய அணி 166 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
 
இப்போட்டியின் ஆட்டநேர முடிவில், ரஹானே 1 ஓட்டத்துடனும், புஜாரா 40 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
 
எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக அடிலெய்ட் மைதானத்தில் நேற்று முன் தினம் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்ஸிற்காக 250 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
 
இதன்போது, அணியின் அதிகபட்ச ஓட்டமாக புஜாரா 123 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ஜோஸ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளையும், நாதன் லியோன், மிட்செல் ஸ்டாக், பெட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி 235 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
 
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக, ட்ராவிஸ் ஹெட் 72 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அஸ்வின், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், இசாந் சர்மா, மொஹமட் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
15 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, தற்போது 166 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
 
இன்னமும் 7 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், இந்தியா அணி, நாளை போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
  சுவிட்சர்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மெஸ்ஸிக்கு அழைப்பு விடுத்த ரொனால்டோ!
கால்பந்து துறையில் இரு துருவங்கள் என வர்ணிக்கப்படும், கிறிஸ்டீயானோ ரொனால்டோ மற்றும் லியேனல் மெஸ்ஸி ஆகியோர் எப்போதுமே எதிரும்
11 December, 2018, Tue 12:21 | views: 520 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடுமையாக போராடி முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி!
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 31 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
10 December, 2018, Mon 7:52 | views: 646 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆஸி.யை மண்டியிட வைக்குமா இந்தியா?
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 323 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி
9 December, 2018, Sun 17:09 | views: 363 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வாய்ப்பை தவற விட்ட ரோகித் சர்மா!
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தேவையில்லாத ஷாட் அடித்து அவுட் ஆகி பெளலியன் திரும்பினார். இந்தியா
7 December, 2018, Fri 6:28 | views: 563 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! காம்பீர் அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெற விரும்புவதாக கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அறிவித்துள்ளார்.
5 December, 2018, Wed 6:39 | views: 390 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS