Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
வாடகைச் சிற்றுந்தில் தப்பிச் சென்றுள்ள பயங்கரவாதி!!
France Tamilnews
சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதி - கட்டடத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம்!!
France Tamilnews
இன்று காலையே சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதியின் வீடு - அதிகரிக்கும் சாவுகள் - இதுவரை நால்வர் பலி!!
France Tamilnews
பயங்கரவாதத்தாக்குதல் விசாரணைக்கு ஆணையிட்டுள்ள பரிஸ் நீதிமன்றம் - ஏற்கனவே எச்சரித்த அல்-கைதா - இராணுவவீரனும் சுடப்பட்டுள்ளார்!!
France Tamilnews
தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளான் - அவசரமாக தயார்ப்படுத்தப்படும் வைத்தியசாலைகள் - மூடப்பட்ட ஐரோப்பியப் பாராளுமன்றம்!!!
France Tamilnews
பரபரப்பிற்கு மத்தியில் தமிழ் இளைஞர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்த மைத்திரி
8 December, 2018, Sat 10:53 GMT+1  |  views: 675

இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்க சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் இளைஞர்கள் சிலருடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்.

 
இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கும் நிகழ்வில் ஜனாதிபதி நேற்று கலந்து கொண்டார். நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் இளைஞர்கள் பலர், ஜனாதிபதியுடன் செல்பி புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.
 
இளைஞர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதியும் சளைக்காமல் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார். இரணைமடு குளத்தின் கட்டுக்களில் நின்ற இளைஞர்களே தமது கைப்பேசிகளில் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
 
ஜனாதிபதியின் அதிரடி செயற்பாடுகள் காரணமாக கடந்த ஒன்றரை மாத காலமாக நாடு பெரும் நெருக்கடி நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில் தமிழ் இளைஞர்களின் செல்பி எடுத்து கொண்ட விடயம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கையில் வெளிநாட்டு பெண் ஒருவருக்கு நேர்ந்த துயரம்!
அளுத்கம பகுதியில் நீரில் மூழ்கி ரஷ்ய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் இடம் பெற்ற
11 December, 2018, Tue 14:33 | views: 458 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மகளின் பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் சடலம்! வவுனியாவில் சம்பவம்
மகள் இம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றுவதால் தந்தையொருவரின் இறுதிச் சடங்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது.
11 December, 2018, Tue 13:09 | views: 1157 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திடீர் குளிரால் உறைந்து போன இலங்கை மக்கள்! கொழும்பு உட்பட பகுதிகளில் ஏற்பட்ட மாற்றம்
இலங்கையின் பல பகுதிகளில் இன்று திடீரென ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் குளிரான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்து
11 December, 2018, Tue 9:36 | views: 823 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனநலம் பாதிக்கப்பட்ட மைத்திரி? அங்கொட மனநல மருத்துவர்கள் பரிசோதிக்க நடவடிக்கை?
அரசியல் நெருக்கடியைத் தீர்க்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது எதிர்பாராத பக்கத்தில் இருந்
11 December, 2018, Tue 5:50 | views: 829 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மைத்திரி! விரைவில் தீர்ப்பு?
நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான தீர்ப்பை தாமதமின்றி அறிவிக்குமாறு,
11 December, 2018, Tue 5:15 | views: 334 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS