Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதி - கட்டடத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம்!!
France Tamilnews
இன்று காலையே சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதியின் வீடு - அதிகரிக்கும் சாவுகள் - இதுவரை நால்வர் பலி!!
France Tamilnews
பயங்கரவாதத்தாக்குதல் விசாரணைக்கு ஆணையிட்டுள்ள பரிஸ் நீதிமன்றம் - ஏற்கனவே எச்சரித்த அல்-கைதா - இராணுவவீரனும் சுடப்பட்டுள்ளார்!!
France Tamilnews
தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளான் - அவசரமாக தயார்ப்படுத்தப்படும் வைத்தியசாலைகள் - மூடப்பட்ட ஐரோப்பியப் பாராளுமன்றம்!!!
France Tamilnews
பலிகளும் காயங்களும் - தாக்குதலாளி இன்னமும் நிறுத்தப்படவில்லை!!
France Tamilnews
இலங்கையர்கள் எதிர்பார்த்த வரலாற்று தீர்ப்பு திகதியில் மீண்டும் மாற்றம்!
7 December, 2018, Fri 10:53 GMT+1  |  views: 547

நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை 10 ஆம் திகதிவரை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

 
வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 மனுக்கள் மீதான 4 ஆம் நாள் விசாரணை நிறைவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் 9 ஆம் திகதி இந்த வர்த்தமானியை வௌியிட்டிருந்தார்.
 
இந்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட பிரதம நீதியரசர் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் வர்த்தமானி அமுல்படுத்தப்படுவதை 7 ஆம் திகதி வரை தடுக்கும் வகையில், இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவு கடந்த மாதம் 13 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டது.
 
பின்னர் மனுக்கள் மீதான விசாரணைக்கு 7 பேர் கொண்ட முழுமையான நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டு, மூன்று நாட்களாக விசாரணை நடத்தப்பட்டது. இதன் போது நேற்று 08 ஆம் வரை நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?
   ஆசியாக் கண்டம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கையில் வெளிநாட்டு பெண் ஒருவருக்கு நேர்ந்த துயரம்!
அளுத்கம பகுதியில் நீரில் மூழ்கி ரஷ்ய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் இடம் பெற்ற
11 December, 2018, Tue 14:33 | views: 453 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மகளின் பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் சடலம்! வவுனியாவில் சம்பவம்
மகள் இம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றுவதால் தந்தையொருவரின் இறுதிச் சடங்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது.
11 December, 2018, Tue 13:09 | views: 1150 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திடீர் குளிரால் உறைந்து போன இலங்கை மக்கள்! கொழும்பு உட்பட பகுதிகளில் ஏற்பட்ட மாற்றம்
இலங்கையின் பல பகுதிகளில் இன்று திடீரென ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் குளிரான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்து
11 December, 2018, Tue 9:36 | views: 821 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனநலம் பாதிக்கப்பட்ட மைத்திரி? அங்கொட மனநல மருத்துவர்கள் பரிசோதிக்க நடவடிக்கை?
அரசியல் நெருக்கடியைத் தீர்க்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது எதிர்பாராத பக்கத்தில் இருந்
11 December, 2018, Tue 5:50 | views: 827 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மைத்திரி! விரைவில் தீர்ப்பு?
நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான தீர்ப்பை தாமதமின்றி அறிவிக்குமாறு,
11 December, 2018, Tue 5:15 | views: 332 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS