Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மக்கள் வீடு செல்ல வாடகைச் சிற்றுந்துகள் இலவசம்!!
France Tamilnews
வாடகைச் சிற்றுந்தில் தப்பிச் சென்றுள்ள பயங்கரவாதி!!
France Tamilnews
சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதி - கட்டடத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம்!!
France Tamilnews
இன்று காலையே சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதியின் வீடு - அதிகரிக்கும் சாவுகள் - இதுவரை நால்வர் பலி!!
France Tamilnews
பயங்கரவாதத்தாக்குதல் விசாரணைக்கு ஆணையிட்டுள்ள பரிஸ் நீதிமன்றம் - ஏற்கனவே எச்சரித்த அல்-கைதா - இராணுவவீரனும் சுடப்பட்டுள்ளார்!!
France Tamilnews
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இலவசமாக குழந்தை பெற்றுத்தரும் பெண்!
7 December, 2018, Fri 8:34 GMT+1  |  views: 1362
கனடாவை சேர்ந்த மரிசா என்ற பெண் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இலவசமாக குழந்தை பெற்றுத்தருகிறார். 
 
குழந்தை பெற முடியாதவர்களுக்கு உதவவே 10 மாதம் குழந்தையை சுமந்து 16 மணி நேரம் பிரசவ வலியை அனுபவித்து இலவசமாக குழந்தை பெற்றெடுத்து தருகிறார் இந்தக் கனடியப் பெண்மணி.
 
ஸ்பெயினை சேர்ந்த ஜீசஸ், ஜூலியோ என்ற தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லாமையால் மரிசா "மலேனா"  என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்து தந்துள்ளார். அந்த குழந்தை 4.17 கிலோ எடையுடன் நலமாக உள்ளது.
 
அவர் கூறும் போது, நான் இவர்களுக்கு ஒரு குழந்தையை மட்டும் உருவாக்கவில்லை, நன் ஒரு பாரம்பரியத்தையே  உருவாக்குகிறேன். குழந்தையை பிறருக்கு கொடுக்கிறாயா என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். இது ஒன்றும் என் குழந்தை இல்லை  கருமுட்டையும், விந்தணுவும் சேர்ந்த தருணம் முதலே இது அவர்களின் குழந்தை . நான் ஒரு குழந்தைக்கு காவல் இருப்பது போலவே உணர்கிறேன். 
 
கனடாவில் பணம் வாங்கும் வாடகைத் தாய் முறை சட்டவிரோதமானது. அமெரிக்காவில் வாடகை தாய் கருவை சுமக்க 60,000 - 1,20 ,000 டாலர் பணம் பெறுவார்கள் . கனடாவில் நாங்கள் அப்படி செய்யவில்லை . நான் ஒன்றும் குழந்தை பெரும் இயந்திரம் இல்லையே என புன்னகைத்தபடி சொல்கிறார் மரிசா .
 
பரந்த மனம் உள்ள ஒரு வலிமையான பெண்ணால்  குழந்தை "மலேனா" இந்த உலகத்திற்கு வந்திருக்கிறாள். அந்த குழந்தை தற்போது  4.17 கிலோ எடையுடன் நலமாக உள்ளது. மலேனா தன் தாய் தந்தையுடன் தற்போது ஸ்பெயின் செல்ல உள்ளார். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்ட ஜாக் மா!
அலிபாபா நிறுவனர் ஜாக் மா, சீனாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தை இழந்துள்ளார். அவர் சீனாவின் ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் ஜு ஜ
11 December, 2018, Tue 12:41 | views: 518 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏலியன் விண்கலத்தை கண்டறிந்து சாதனை! திகில் நிறைந்த திருப்பங்கள்
விமானத்தை இயக்கும் விமானிகளும், விமானத்தில் பயணிப்போரும் வெளிநாட்டினரும் அவ்வப்போது வேற்றுக்கிரக வாசிகள் என்று அழைக்கப்படுகிற
11 December, 2018, Tue 7:10 | views: 1353 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பேஸ்புக்கில் தேடப்பட்ட குற்றவாளி – அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகானத்தில் உள்ள ரிச்லாண்ட் பகுதி போலீஸார் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில், ஆண்டனி அக்கேர்ஸ் என்ற தேடப்படும்
11 December, 2018, Tue 6:24 | views: 650 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி வழக்கு; விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 December, 2018, Mon 14:01 | views: 999 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
"என்னால் மூச்சு விட முடியவில்லை..." கஷோகியின் இறுதி வார்த்தைகள்
சவுதி அரேபியச் செய்தியாளர் ஜமால் கஷோகியின் இறுதி வார்த்தைகள் இவை என்று CNN செய்தி நிறுவனம் வேறொரு தரப்பை மேற்கோள் காட்டிக் கூறியி
10 December, 2018, Mon 7:08 | views: 926 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS