Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி!
France Tamilnews
பரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்!!
France Tamilnews
காவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி
France Tamilnews
பிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்!!
France Tamilnews
பரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு!!
France Tamilnews
ஹரியை கொலை திட்டமிடும் பிரிட்டனின் மர்ம அமைப்பு!
7 December, 2018, Fri 8:16 GMT+1  |  views: 617

வேறு இனத்தை சேர்ந்தவரை திருமணம் செய்தமைக்காக பிரிட்டிஸ் இளவரசர் ஹரியை கொலைசெய்யவேண்டும் என  பிரிட்டனின் நவ நாஜிகள் தெரிவித்துள்ளது.

 
மேகன் மேர்க்கெல் வேறு இனத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை திருமணம் செய்த ஹரியை கொலை செய்யவேண்டுமென பிரிட்டனின்  சொனொன் கீரீக் பிரிவு எனப்படும் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
குறிப்பிட்ட அமைப்பு இணையத்தில் இளவரசர் ஹரியின் தலையை துப்பாக்கி இலக்கு வைக்கும் படத்தை வெளியிட்டுள்ளது.
 
குறிப்பிட்ட படத்தில் இனத்துரோகி என்ற  வாசகத்தையும் காணமுடிகின்றது.
 
இதேவேளை இந்த குழுவினர் ஐந்து கொலைகளுடன் தொடர்புபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பிபிசி  இந்த குழுவில் பிரிட்டனின் பல்கலைகழக மாணவன் ஒருவரும் பதின்மவயது இளைஞர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
 
குறிப்பிட்ட அமைப்பினர் மேற்கொண்ட உரையாடல்களை விசாரணைக்கு உட்படுத்தியவேளை இவர்கள் பொலிஸாரை கொலை செய்யவேண்டும் என்ற கருத்தை கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது எனவும் பிபிசி தெரிவித்துள்ளது.
 
இதேவேளை கடந்த பல மாதங்களாக  பல நூற்றுக்கணக்கான  இணைய உரையாடல்களை ஆராய்ந்த வேளை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள நவநாஜிகள் இனவெறி பெண்களிற்கு எதிரான வெறுப்பு வன்முறை மற்றும் ஈவிரக்கமற்ற தன்மையை ஊக்குவித்து வருகின்றமை புலனாகியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
  சுவிட்சர்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி வழக்கு; விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 December, 2018, Mon 14:01 | views: 419 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
"என்னால் மூச்சு விட முடியவில்லை..." கஷோகியின் இறுதி வார்த்தைகள்
சவுதி அரேபியச் செய்தியாளர் ஜமால் கஷோகியின் இறுதி வார்த்தைகள் இவை என்று CNN செய்தி நிறுவனம் வேறொரு தரப்பை மேற்கோள் காட்டிக் கூறியி
10 December, 2018, Mon 7:08 | views: 628 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீர்நாயின் மூக்கில் மாட்டிய கடல்மீன்: எப்படி மாட்டியிருக்கும் என குழப்பம்?
அழிவின் விளிம்பில் இருக்கும் ஹாவாயன் மான்க் சீல் என்று அழைக்கப்படும் நீர்நாயின் மூக்கில் பாம்பு போன்ற கடல் மீன் எப்படி வந்தது என்
10 December, 2018, Mon 5:40 | views: 498 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஊசியால் ஏற்பட்ட பரிதாபம்! வீங்கிப்போன இளம்பெண்ணின் உதடு
இங்கிலாந்தில் ஒரே ஒரு ஊசியால் இளம்பெண்ணின் உதடுகள் வீங்கிப்போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 December, 2018, Mon 5:25 | views: 369 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கணவர் கண்முன்னே துடிதுடிக்க இறந்த மனைவி! புது மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது புகைப்படம் எடுக்கையில் கணவர் கண் முன்னே
9 December, 2018, Sun 7:15 | views: 1081 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS