விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

T RÉNOVATION

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு விற்பனைக்கு

வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

VBOX சலுகை விலை

பொதிகை சேவை

இணைய சேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

93 வயதில் இப்படியொரு மூதாட்டியா?: அசத்தல் வீடியோ இணைப்பு

18 December, 2012, Tue 7:32   |  views: 6977

ஓய்வின்றி உழைப்பவருக்கும் ஒவ்வொருவருக்கும் வேலை செய்யும் கால எல்லையை நிர்ணயித்து ஓய்வூதியம் வழங்கி வீட்டு அனுப்பி வைக்கிறது ஒவ்வொரு நாட்டினதும் அரசுகள்.

ஆனால் இங்கு ஒரு மூதாட்டி தன் பணியை நிறுத்த தயாரில்லை என்பது போல் உள்ளது அவரது செயற்பாடு.

இன்று பலராலும் பின்பற்றப்படும் யோகா எனும் கலையை வளர்க்கும் பணியில் இவர், ஈடுபட்டு வருகிறார்.

93 வயதான டஓ போர்ச்சன் லின்ச் (Tao Porchon-Lynch) என்ற மூதாட்டியே இந்த பெருமைக்கு சொந்தகாரியாவார்.

கின்னஸ் புத்தகத்தின் தரவுப்படி உலகின் மிகப் பழமையான யோகா ஆசிரியையாக டஓ போர்ச்சன் லின்ச் உள்ளார்.

அவரது வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு யோகா கற்பித்த பெருமைக்குரியவர்.

தற்போது நியூயோர்க் நகரில் அமைந்துள்ள பயிற்சி நிலையத்தில் தொடர்ந்தும் யோகா கற்பித்து வருகிறார்.

யோகாவில் சுமார் 80 வருட அனுபவமுள்ள இவரிடம் பயிற்சி பெற பலரும் விரும்புகின்றனர்.

இவர் யோகாவில் மட்டுமின்றி நடனத்திலும் அசத்துகிறார் பாருங்கள்.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
T RÉNOVATION
Tel. : +33 7 66 44 41 46
t-renovation-france
சகல விதமான கட்டிட வேலைக்கு
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி