Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்!!
France Tamilnews
காவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி
France Tamilnews
பிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்!!
France Tamilnews
பரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு!!
France Tamilnews
மஞ்சள் மேலாடையுடன் எமானுவல் மக்ரோன் - நகரபிதாவின் குறும்பு!!
France Tamilnews
தூரியன் மூலம் மக்களை வியக்க வைத்த இளைஞன்! வைரலாகும் வீடியோ
3 December, 2018, Mon 9:47 GMT+1  |  views: 953
தூரியன் பழத்தைச் சரியாக வெட்டி இணையத்தில் பிரபல்யமடைந்த இளைஞன் ஒருவர் தொடர்பில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
 
அந்த கலையை மிகவும் இலகுவாக செய்து மக்களை தன் பக்கம் ஈர்த்த இளைஞரின் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
 
தென்கிழக்காசியாவில் அதிகம் விற்கப்படும் இந்தப் பழத்தை வெட்டி உண்பது சாதாரணமான ஒன்று. ஆனால், அவுஸ்திரேலியாவில் இளைஞர் ஒருவர் பழத்தைச் சரியாக வெட்டும் காட்சி பலரை வாய்பிளக்க வைத்துள்ளது.
 
அந்தக் காட்சி பதிவாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
 
 
தென் ஆஸ்திரேலியாவில் உள்ள உட்வில் (Woodville) நகரத்தில் Fruity Fruits 88 என்ற கடையில் சைமன் என்ற அந்த நபர் பணிபுரிந்து வருகிறார்.
 
கடைக்கு விநியோகிக்கப்படும் புதிய வகை பழங்களைப் பற்றி அவர் காணொளிகளில் விளக்கினார்.
 
அந்த வகையில், தூரியன் பழத்தை எவ்வாறு வெட்டவேண்டும் என்பதைக் காணொளியில் விளக்கினார்.
 
சிரமமே இல்லாமல் ஒரே வெட்டில் டுரியானைப் பிளக்கவைத்த அவரது திறமையை இணையவாசிகள் பலரும் பாராட்டுகின்றனர்.
 
 
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
* கண் இல்லாத உயிரினம் மண்புழு.
* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பலரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிர்வாண உணவகம்!
கோடை காலத்தை சமாளிக்க பாரிசில் புதுவகை உலகின் முதல் நிர்வாண உணவகத்தை ஆரம்பித்துள்ளனர்.
9 December, 2018, Sun 8:10 | views: 1401 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காலம் மாறி போச்சு! பூனையைத் துரத்தும் சுண்டெலி! வினோத வீடியோ இணைப்பு
எலிகளைத் துரத்தும் பூனைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். காலங்காலமாக இந்த இரண்டு விலங்குகளின்
25 November, 2018, Sun 8:00 | views: 867 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
12 மணிநேரத்தில் 11 ஆயிரம் பீட்சா! அசத்தல் சாதனை வீடியோ இணைப்பு
அர்ஜெண்டினா நாட்டில் சமையல் கலைஞர்கள் இணைந்து 12 மணிநேரத்தில் 11,000 பீட்சாக்கள் தயாரித்து கின்னஸ்
18 November, 2018, Sun 9:54 | views: 638 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காந்தக் குரலால் அசத்திய கழுதை! அதிர்ச்சியில் உரைந்த மக்கள்
கழுதை கனைத்துக் கேட்டிருப்போம்.. ஆனால் பாடிக் கேட்டதுண்டா? அயர்லந்தில் அந்த விநோதம் நடந்துள்ளது.
11 November, 2018, Sun 12:00 | views: 922 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சரியான விடை !
முறைத்துப் பார்த்தபடி - எனக்கு விடைதெரியாத ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...!
5 November, 2018, Mon 5:40 | views: 616 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS