விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

தேவை தானா தனி ஈழப் போராட்டம் - வீடியோ இணைப்பு

30 November, 2012, Fri 16:48   |  views: 7327

தமிழர்கள் இன்று இத்னை அழிவைப் சந்தித்துள்ள இந்த ஈழப்போராட்டம் நமக்குத் தேவை தானா?
இந்த அழிவின் பின்னரும் ஏன் இவர்கள் இன்னமும் ஈழப் போராட்டத்தை ஆதரிக்கின்றார்கள்?
இந்தக் கேள்விகள் எழுகின்றவர்கள் கட்டாயமாக இந்தக் காணெளியைப் பாருங்கள்.
 
காணெளியைப் பார்ப்கும் பொது கீழ் உள்ள குறிப்புக்களை மீழ் நினைவு செய்யுங்கள் தமிழர் நிலை தெழிவாகும்.
* உரிமைகள்  எல்லாம் பறிக்கப்பட்ட நிலையில் அர்ப்ப சொற்ப சலுகைகள்.
* சிறீலங்க அரசின் மனித உரிமை மீறல்.
* 1956 தனிச் சிங்களம்
* சட்ட உரிமை மறுக்கப்பட்ட இரண்டாம் தர மொழி ஆன தமிழ்
* கட்டாயமாக புகுத்தப்படும் சிங்கள மொழி
* 1946 குடி உரிமையை இழந்த இந்திய வம்சாவளி ஒன்பது இலட்சம் மக்கள்.
* 1970 தரப்பட்டுத்தல் எனும் திட்டம்
* 1974 நான்காவது உலகத் தமிழர் ஆட்சி மானாடு - சிங்களத்தின் கோர தாண்டவம்
* 1978
* 1981
* 1983 தொடர்ந்து வந்த இனக்கலவரங்கள்
* 1983 வெலிக்கடை படுகொலை போன்றே இரண்டு தசாப்தங்களின் பின்னும் நடந்தேறிய புனர்வாழ்வு முகாம் படுகொலைகள்
* சிறீலங்க அரசின் ஆதரவுடன் இந்திய இராணுவத்தின் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும்
* கண்மூடிக் கிடக்கும் சர்வதேசமும் மனித உரிமை அமைப்புக்களும்
* செம்மணியில் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட எம் குழந்தைகள்
* உலகில் சுமார் 87 தேசிய இனங்கள் தமது சுயநிர்னய விடுதலைக்காகப் போராடுகின்றன.
* இறுதியாக இன அழிப்பின் கோர தாண்டவம் 18 மே 2009
* இன்று மீண்டும் தொடரும் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்
* 1956 முதல் அடி வாங்கிய தமிழன் திருப்பி அடித்தான்.
இன்று மீண்டும் அடி வாங்க ஆரம்பித்து விட்டானா?
திருப்பி அடித்த தலமையின் கீழ் என்றும் திருப்பி அடிப்போம்.
1956 முதல் அடி வாங்கிய நாங்கள் திருப்பி அடித்தோம். 
அடிமையயாய் நாய்கள் போல் அடி வாங்கிச் சாவதை விட, அடிப்பவனை திருப்பி அடித்து வீரனாகச் சாவோம்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18