Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
மைத்திரியின் திடீர் முடிவு! அம்பலமாகியது காரணம்
10 November, 2018, Sat 7:17 GMT+1  |  views: 914
மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு, 113 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலேயே சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
 
மஹிந்த ராஜபக்ச தலைமையில் தான் நியமித்த புதிய அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.
 
தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு இணங்க மறுத்து விட்டன.
 
அத்துடன், ஐதேகவில் இருந்து மேலதிக உறுப்பினர்களைப் பிடுங்கியெடுக்கும் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
 
இந்தநிலையில், மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படும் நிலை உருவானது.
 
இதனால் ஜனாதிபதி வேறுவழியின்றி, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவுக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
முன்னதாக, நேற்று மாலை ஊடகங்களிடம் தகவல் வெளியிட்ட அரசாங்க பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு போதிய பெரும்பான்மை இல்லை என்று ஒப்புக் கொண்டிருந்தார்.
 
104 அல்லது 105 உறுப்பினர்களின் ஆதரவே தமது அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
யார் என்ன கூறினாலும் மஹிந்தவே பிரதமர்!
நாடாளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும், சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த
14 November, 2018, Wed 16:41 | views: 673 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மைத்திரியின் அடுத்த அதிரடி நடவடிக்கை என்ன?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த கட்டநடவடிக்கையை எடுப்பார் என மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
14 November, 2018, Wed 12:20 | views: 682 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தகவலை வெளியிட்ட ரணில்
மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தமை அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தெரிவித்து நாடாளுதமன்ற
14 November, 2018, Wed 9:48 | views: 1164 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெரும்பான்மையை இழந்த மஹிந்த அரசு!
மஹிந்த அரசிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்று சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
14 November, 2018, Wed 7:08 | views: 942 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாடாளுமன்றத்தில் தலைதெறிக்க ஓடிய மஹிந்த!
தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றை விட்டு வெளிநடப்புச் செய்துள்ளார்.
14 November, 2018, Wed 6:30 | views: 1425 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS