Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
யாழில் சிறுமியை கடத்தி சென்ற இளைஞன்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
9 November, 2018, Fri 8:09 GMT+1  |  views: 1559

யாழ். பருத்தித்துறையில் பாடசாலைக்கு சென்ற  சிறுமி ஒருவரை கடத்தி சென்று இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

 
சம்பவத்திற்கு தொடர்புடைய இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 
 
குறித்த சிறுமி நேற்று காலை பாடசாலைக்கு சென்ற நிலையில் மாலை வீடு திரும்பவில்லை.
 
இந்நிலையில் பெற்றோர் சிறுமியை தேடி அலைந்த நிலையில் அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் , சிறுமியின் வீடு அமைந்துள்ள பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் வீட்டுக்கு சென்ற பெற்றோர் அங்கு அறை ஒன்றில் இருந்து கையில் காயங்களுடன் தமது மகளை மீட்டுள்ளனர்.
 
அதனை அடுத்து தனது மகளை பெற்றோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்டவர்கள் அவரை வைத்திய சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனரி.
 
அத்துடன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்தனர்.
 
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சிறுமி கடத்தி வைக்கப்பட்டு இருந்த வீட்டில் இருந்த இளைஞனை கைது செய்துள்ளனர்.
 
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது கடந்த 3 மாத காலமாக தான் சிறுமியை காதலித்து வந்ததாகவும், அதனாலையே தனது வீட்டுக்கு அழைத்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார். குறித்த இளைஞனிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 
இதேவேளை மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று யாழ்.போதனா வைத்திய சாலை பெண் நோயியல் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,

  ஜெர்மனி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
யாழில் கோர விபத்து! வர்த்தகருக்கு நேர்ந்த துயரம்
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் கந்தர்மடம் இந்து மகளிர் வீதியில்
20 November, 2018, Tue 12:03 | views: 617 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அரசியல் அந்தஸ்த்து கோரி பிரித்தானியா சென்ற இலங்கையருக்கு கிடைத்த அதிஷ்டம்!
பிரித்தானியாவில் அரசியல் அந்தஸ்த்து கோரியுள்ள இலங்கையர் ஒருவருக்கு, அந்த நாட்டின் உள்துறை அமைச்சினால்
20 November, 2018, Tue 10:00 | views: 1034 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளைஞன் மீட்பு! யாழில் அதிர்ச்சி செயல்
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் கழுத்து அறுக்கப்பட்டு வீதியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞர்
20 November, 2018, Tue 6:06 | views: 707 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாடு ஒன்றில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள 13 இலங்கையர்கள்!
அரசியல் தஞ்சம் கோரியுள்ள 13 இலங்கையர்களும் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என இஸ்ரேல் அரசாங்கம்
20 November, 2018, Tue 5:18 | views: 868 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற 3 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மூவரை கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவு
20 November, 2018, Tue 4:45 | views: 635 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS