Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
வெளிநாடு ஒன்றில் இலங்கையர் ஒருவருக்கு ஏற்பட்ட நிலைமை..!!
9 September, 2018, Sun 1:12 GMT+1  |  views: 1065
இலங்கையில் போதை பொருள் கடத்தல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் பாங்கொக் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இலங்கையில் இருந்து 4 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்து தப்பி சென்ற நிலையில் தற்போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சாலிய பெரேரா விவல ஆராச்சிகே என்ற நபர் கடந்த வியாழக்கிழமை Chong Nonsi பகுதியில் உள்ள Sathu Pradit Soi 19 என்ற ஹோட்டலில் அரை ஒன்றை பெற்று தங்கியுள்ளார்.
 
இதன் போது, அவரது கடவுசீட்டை வழங்குமாறு அதிகாரிகள் அறிவித்த போது, அவர் இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நபர் என தெரியவந்ததாக இன்றைய தினம் பாங்கொக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
அங்கத்துவ நாடுகளிடம் இலங்கை அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளின் பேரில், குடிவரவு பணியகத்தின் அலுவலர்கள்,  சுற்றுலா பொலிஸ் பணியகம், ரோந்து மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் பிரிவு, இன்டர்போல் மற்றும்  ஏனைய முகவர் நிலையங்கள் இந்த நபர் குறித்து கண்காணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த நபர் கடந்த 2013ஆம் ஆண்டு, சுற்றுலா விசா மூலம் தாய்லாந்திற்கு சென்றள்ளார். பின்னர் 2016ஆம் ஆண்டு தான் இன்டர்போலினால் தேடப்படுவதாக தகவல் அறிந்து கொள்ளும் வரை அவர் விசாவை தொடர்ந்து புதுப்பித்துள்ளாார். 
 
அதன் பின்னர் தான் கைது செய்யப்பட கூடும் என்ற அச்சத்தில் விசாவை புதுப்பிக்கவில்லை என குறித்த நபர் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கை அதிகாரிகளின் தகவல்களுக்கமைய குறித்த நபர் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார் என கூறப்படுகின்றது. இலங்கையில் மிகப்பெரிய போதை பொருள் கடத்தும் வலையமைப்பை அவர் நடத்தி சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
 
அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்ட குற்றங்கள் ஆயுள் தண்டனைக்கு வழிவகுக்கும் எனவும் கூறப்படுகின்றது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..!!
நுவரெலியா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டவர் ஒருவர் விடுதியின் மேல் மாடியிலிருந்து
23 September, 2018, Sun 17:19 | views: 637 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கிளிநொச்சியில் ஐந்து பிள்ளைகளின் தாய்க்கு ஏற்பட்ட நிலை! குழப்பத்தில் குடும்பத்தினர்
கிளிநொச்சி இராமநானத் கமம் மருதநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் காணமல் போயுள்ளதாக குறித்த
23 September, 2018, Sun 14:08 | views: 1197 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை ரூபாய் பெறுமதி தொடர்பில் வல்லுனர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!
இலங்கையில் தற்பொழுது நிலவும் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப டொலரின் பெறுமதி 200 ரூபாவைத் தாண்டும் என
23 September, 2018, Sun 9:09 | views: 970 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழில் அரை மணி நேரத்தில் குடும்பம் ஒன்றுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வீட்டுக் கதவை உடைத்து அரைமணி நேரத்தில் 22 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன.
23 September, 2018, Sun 7:11 | views: 656 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண் விரிவுரையாளரின் மரணத்திற்கு காரணம் என்ன? வெளியாகிய மருத்துவ அறிக்கை
திருகோணமலையில் சடலாமக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் நீரில் முழ்கியமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலே
23 September, 2018, Sun 6:24 | views: 1201 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS