Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
தோண்ட தோண்ட வரும் உடல்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் மர்மம்
8 September, 2018, Sat 9:05 GMT+1  |  views: 864
மெக்சிகோவில் உள்ள வெராகர்ஸ் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் 166 உடல்கள் குவியலாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
போதை பொருட்களை கடத்துவதற்கு பல வருடங்களாக மெக்சிகோவின் வெராகர்ஸ் மாகாணம் கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
கடந்த 2017 ஆம் ஆண்டு 250 மண்டை ஓடுகள் இந்த குறிப்பிட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. அதனை தொடர்ந்து தற்போது குவியலாக குறிப்பிட்ட இடத்தில் இருந்து உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது. 
 
பாதுகாப்பு காரணங்களை கருதி போலீஸார் அந்த இடத்தின் பெயரை வெளியிட மறுத்துவிட்டனர். அதோடு, உடல்கல் கிடைத்த இடத்தில் இருந்து உடல்களுடன், ஏராளமான ஆடைகளும், அடையாள அட்டைகளும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
மெக்சிகோவை பொறுத்தவரை போதை பொருட்கள் கடத்தல் அதிகளவு நடைபெறுகிறது. இதனால் அங்கு எழும் தொழில் போட்டியை சமாளிக்க கொலைகள் அதிகளவில் நடத்தப்படுகிறது.
 
கடந்த 2006 முதல் இதுவரை 2 லட்சம் பேர் இதுவரை போதை பொருட்கள் கடத்தல் காரணமாக கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பறக்கும் விமானத்தில் 11 மாத குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்!
கத்தார் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்த விமானத்தில், மூச்சுத்திணறல் காரணமாக 11 மாத குழந்தை உயிரிழந்த
26 September, 2018, Wed 14:30 | views: 509 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தின்பண்டத்தை திருடிச்சென்ற இங்கிலாந்து இளவரசர்
இங்கிலாந்து இளவரசர் ஹாரி நிகழ்ச்சின்றில் பங்கேற்றபோது அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தின்பண்டத்தை
26 September, 2018, Wed 13:20 | views: 374 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐ.நா வில் ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு!
தனது நாட்டுடன் நட்பு பாராட்டும் மற்றும் மதிப்பளிக்கும் நாடுகளுக்கு மட்டுமே அமெரிக்கா நிதியுதவி வழங்குமென
26 September, 2018, Wed 7:35 | views: 526 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பள்ளியில் கொடுக்கப்பட்ட நூதன தண்டனை - பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்
சீனாவில் பள்ளி ஒன்றில் மாணவனுக்கு கொடுத்த நூதன தண்டனையால் அந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்த
25 September, 2018, Tue 14:00 | views: 923 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருமணம் ஆசையோடு இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!
ஆஸ்திரியாவில் தோழிகளுடன் டிராக்டரில் சென்ற போது டிரய்லர் கவிழ்ந்ததால், மணப் பெண் ஒருவர் இறந்துள்ள
25 September, 2018, Tue 10:16 | views: 652 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS